4-ஐதராக்சி-3-மெத்தாக்சிமெத்தாம்பெட்டமீன்
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தாக்சி-4-[2-(மெத்திலமினோ)புரோப்பைல்]பீனால்
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 2338803 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3081137 |
| |
பண்புகள் | |
C11H17NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 195.26 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-ஐதராக்சி-3-மெத்தாக்சிமெத்தாம்பெட்டமீன் (4-Hydroxy-3-methoxymethamphetamine) என்பது C11H17NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3,4-மெத்திலீன்டையாக்சிமெத்தாம்பெட்டமீனின் செயலூக்கமிக்க வளர்சிதைப்பொருளாக இச்சேர்மம் கருதப்படுகிறது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Schindler, CW; Thorndike, EB; Blough, BE; Tella, SR; Goldberg, SR; Baumann, MH (2014). "Effects of 3,4-methylenedioxymethamphetamine (MDMA) and its main metabolites on cardiovascular function in conscious rats". British Journal of Pharmacology 171 (1): 83–91. doi:10.1111/bph.12423. பப்மெட்:24328722.