4-அமினோகுயினோலின்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
குயினோலின்-4-அமைன்
| |
இனங்காட்டிகள் | |
578-68-7 | |
ChEMBL | ChEMBL58146 |
ChemSpider | 61751 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 68476 |
| |
UNII | GTE5P5L97N |
பண்புகள் | |
C9H8N2 | |
வாய்ப்பாட்டு எடை | 144.18 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-அமினோகுயினோலின் (4-Aminoquinoline) என்பது குயினோலினுடைய 4-நிலையில் அமினோ தொகுதி இடம்பெற்றிருக்கும் வகையிலான சேர்ம வடிவமாகும். C9H8N2 என்பது இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடாகும்.
4-அமினோகுயினோலின் சேர்மத்தின் பல்வேறு வழிப்பொருட்கள் மலேரியா எதிர்ப்பு முகவர்களாக இரத்தச் சிகப்பணு பிளாசுமோடியத் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுகின்றன. அமோடியாகுயின், குளோரோகுயின், ஐதராக்சிகுளோரோகுயின் உள்ளிட்டவை இதற்கான சில உதாரணங்களாகும்[1]
.
மேற்கோள்கள்
[தொகு]புற இணைப்புகள்
[தொகு]- "Three 4-aminoquinolines of antimalarial interest". Acta Crystallogr C 62 (Pt 2): o53–7. 2006. doi:10.1107/S0108270105041235. பப்மெட்:16456284. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0108270105041235.