28 கேமலோபார்டலிசு
Appearance
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Camelopardalis |
வல எழுச்சிக் கோணம் | 05h 46m 54.60612s[1] |
நடுவரை விலக்கம் | +56° 55′ 26.1502″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 6.79[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | ApCr[3] or A7 V[4] |
B−V color index | 0.141±0.005[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | +19.7±2[5] கிமீ/செ |
Proper motion (μ) | RA: +9.278[1] மிஆசெ/ஆண்டு Dec.: -25.985[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 4.6006 ± 0.1994[1] மிஆசெ |
தூரம் | 710 ± 30 ஒஆ (217 ± 9 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 0.13[2] |
விவரங்கள் | |
ஒளிர்வு | 74.04[2] L☉ |
வெப்பநிலை | 8,003[1] கெ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
28 கேமலோபார்டலிசு (28 Camelopardalis) என்பது கேமலோபார்டலிசின் வடக்கு வட்ட மண்டலத்தில் உள்ள ஒரு விண்மீனாகும், இது ச்சூரியனிலிருந்து 710 ஒளியாண்டு தொலைவில் அமைந்துள்ளது.[1] இது 6.79 என்ற தோற்றப் பொலிவுப் பருமை கொண்டுள்ளது.[2] இது வெற்றுக் கண்ணுக்குத் தெரிவதற்கான இயல்பான வரம்புக்குக் கீழே உள்ளது. இந்த விண்மீன் +20 கிமீ/நொ [5]என்ற சூரிய மைய ஆர வேகத்துடன் புவியிலிருந்து மேலும் நகர்கிறது. இது A7 V வகை வகைப்பாடு கொண்ட ஒரு சாத்தியமான Ap விண்மீனாகும்.[3] இதன் கதிர்நிரலில் குரோமியம் செறிவாக உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A.
- ↑ 3.0 3.1 3.2 Bidelman, William P. (1988). "Miscellaneous spectroscopic notes". Astronomical Society of the Pacific 100: 1084. doi:10.1086/132274. Bibcode: 1988PASP..100.1084B.
- ↑ Cowley, Anne Pyne; Cowley, Charles R. (June 1965), "Slit Spectra of Some Peculiar and Metallic-Line A Stars", Publications of the Astronomical Society of the Pacific, 77 (456): 184, Bibcode:1965PASP...77..184C, doi:10.1086/128190, S2CID 34476280
- ↑ 5.0 5.1 Wilson, Ralph Elmer (1953). "General catalogue of stellar radial velocities". Washington. Bibcode: 1953GCRV..C......0W.
- ↑ "28 Cam". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. Retrieved 2019-04-18.