2019-இல் இந்தியா
Appearance
இந்தியக் குடியரசு |
---|
இந்திய அரசு வலைவாசல் |
2019-இல் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.
பொறுப்பு வகிப்பவர்கள்
[தொகு]இந்திய அரசு
[தொகு]நிகழ்வுகள்
[தொகு]சனவரி
[தொகு]- 2 சனவரி – தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை ஒன்றிணைக்கும் முடிவை இந்திய அரசு ஏற்றது.[1]
- 3 சனவரி – ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு (திருத்த) சட்ட முன்வடிவத்திற்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியது.[2]
- 4 சனவரி – அருணிமா சின்கா அண்டார்டிகாவின் வின்சன் மலையில் ஏறிய உலகின் முதல் பெண்னாக சாதனை படைத்தார்.[3]
- 7 சனவரி – இந்திய அரசு பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவு சமூகத்தினர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.[4]
பிப்ரவரி
[தொகு]- 14 பிப்ரவரி - புல்வாமா தாக்குதல் - இந்தியத் துணை இராணுவப்படையினர் மீது புல்வாமாவில் நடந்த ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 40 பேர் இறந்தனர்.
- 21 - 25 பிப்ரவரி - அசாமில் கள்ளச்சாரயம் குடித்த 160 பேர் இறந்தனர்.
- 6 பெப்ரவரி - இந்திய வான்படை நடத்திய பாலகோட் வான் தாக்குதலில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பாலகோட் மற்றும் முசாஃபராபாத் நகரங்களில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசித்தாக்கி அழித்தனர்.[5]இத்தாக்குதலில் பாலகோட் நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை பலியாகியுள்ளனர். [6][7][8] [9]
மார்ச்
[தொகு]- 27 மார்ச் – செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகனைகள் தயாரிப்பதில் உலகின் 4-வது நாடாக இந்தியா தகுதி பெற்றது.[10]
ஏப்ரல்
[தொகு]- 11 ஏப்ரல் - இந்தியப் பொதுத் தேர்தல்கள் முதற்கட்டமாக துவங்கியது.
மே
[தொகு]- 3 மே - போனி புயல் ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது.
- 23 மே - இந்தியப் பொதுத் தேர்தல் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றியது.
- 30 மே - நரேந்திர மோதி இந்தியாவின் 14-வது பிரதம அமைச்சராக பதவியேற்றார். மேலும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
சூன்
[தொகு]சூலை
[தொகு]- சூலை 1 - 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திரவரதர் தரிசனம் துவங்கியது.
- சூலை 23 - சந்திரயான்-2 ஏவப்பட்டது.
- சூலை 30 - இந்தியாவில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டது.
ஆகஸ்டு
[தொகு]- ஆகஸ்டு 5 - இந்திய நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இயற்றப்பட்டது. இதனால் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ நீக்கப்பட்டதன் விளைவாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குரிய சலுகைகள் நீக்கப்பட்டதுடன், ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியம் என இரண்டு ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்க வழிவகை செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.[11]
- ஆகஸ்டு 22- முன்னாள் இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.[12][13] [14]
செப்டம்பர்
[தொகு]- செப்டம்பர் 5 - 74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற ஆந்திர மாநில மூதாட்டி இரட்டை குழந்தைகளை ஈன்று உலக சாதனை படைத்தார். [15] [16]
- செப்டம்பர் 6 -சந்திரயான்-2 இலக்கை நிறைவு செய்யவில்லை.
- செப்டம்பர் 16 - ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.[17]
- செப்டம்பர் 22 - ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் வூஸ்டன் நகரத்தில், 50,000 அமெரிக்காவாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க நாட்டு அதிபர் டோனால்டு டிரம்பும் கலந்து கொண்டனர்.[18]
அக்டோபர்
[தொகு]- 31 நள்ளிரவில் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிகள் நிறுவப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கலைக்கப்பட்டது. இவ்விரண்டு ஒன்றியப் பகுதிகளுக்கு துணைநிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
நவம்பர்
[தொகு]டிசம்பர்
[தொகு]- 9 - இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத் திருத்தத்தின் படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
நூல் வெளியீடுகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]சனவரி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cabinet clears merger of Dena Bank, Vijaya Bank with BoB" (in en). https://www.business-standard.com/article/pti-stories/cabinet-clears-merger-of-dena-bank-vijaya-bank-with-bob-119010200690_1.html.
- ↑ "Rajya Sabha Passes National Council for Teacher Education (Amendment) Bill". https://www.ndtv.com/education/rajya-sabha-passes-national-council-for-teacher-education-amendment-bill-1972260.
- ↑ "Arunima Sinha becomes world’s first woman amputee to scale Mount Vinson, PM Modi congratulates her". https://indianexpress.com/article/india/arunima-sinha-becomes-worlds-first-woman-amputee-to-scale-mount-vinson-pm-modi-congratulates-her-5522785.
- ↑ "Centre clears 10 per cent quota for economically weak in general category". https://www.hindustantimes.com/india-news/centre-clears-10-per-cent-reservation-for-economically-weaker-upper-castes/story-9NKUSZhxtZ2sgTNkXUhx1L.html.
- ↑ இந்திய விமானப்படை 21 நிமிடங்களில் நடத்தி முடித்த சாகசம்- 10 முக்கிய தகவல்கள்
- ↑ "IAF jets strike and destroy Jaish camp across LoC, 200 killed: Sources" (in en). 26 February 2019. https://www.hindustantimes.com/india-news/pakistan-army-says-indian-jets-intruded-airspace/story-AuuwxJVTByKuxoJlr0cAQP.html. பார்த்த நாள்: 26 February 2019.
- ↑ "India Hits Main Jaish Camp In Balakot, "Non-Military" Strike: Government". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
- ↑ "Indian jets bomb targets within Pakistan". www.news.com.au. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
- ↑ பாலாகோட் தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர்
- ↑ "Mission Shakti successful: India becomes 4th space super power by destroying a live LEO satellite". https://www.timesnownews.com/technology-science/article/mission-shakti-successful-india-becomes-4th-space-super-power-by-destroying-a-live-leo-satellite/389666.
- ↑ Swati Gupta (August 16, 2019), "Kashmir: 11 Days of Lockdown", CNN.com, பார்க்கப்பட்ட நாள் August 16, 2019
- ↑ "After Medical Tests At AIIMS, P Chidambaram Brought Back To Tihar Jail". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-07.
- ↑ PTI (6 September 2019). "Chidambaram in Tihar Jail: P Chidambaram starts day in Tihar Jail with light breakfast". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
- ↑ Mathur, Swati (22 August 2019). "Rahul, Priyanka slam govt for ‘hunting down’ P Chidambaram". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/india/rahul-priyanka-slam-govt-for-hunting-down-p-chidambaram/articleshow/70778683.cms. பார்த்த நாள்: 18 October 2019.
- ↑ 74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை பாட்டி
- ↑ "'Oldest' mum alive delivers twins at the age of 74". DNA India (in ஆங்கிலம்). 2019-09-06. பார்க்கப்பட்ட நாள் 2019-09-06.
- ↑ "Abdullah's arrest leaves India with few allies in Kashmir", Al Jazeera, Sep 19, 2019, பார்க்கப்பட்ட நாள் Sep 22, 2019
- ↑ ANITA KUMAR (Sep 22, 2019), "At a rally like no other, Trump woos Indian American voters ahead of 2020", Politico, பார்க்கப்பட்ட நாள் Sep 22, 2019
- ↑ Sachin Tendulkar’s coach Ramakant Achrekar dies aged 87
- ↑ Jesuit theologian with an Asian perspective passes away
- ↑ Former Bombay HC Justice Chandrashekhar Dharmadhikari dies
- ↑ Bengali writer Dibyendu Palit passes away
- ↑ বছর শুরুতেই স্বজনবিয়োগ, নিঃশব্দে শেষযাত্রা কবির (வங்காள மொழியில்)
- ↑ "George Fernandes, Former Defence Minister, Dies At 88 After Long Illness". NDTV.com.