அரேபிய வசந்தம்
Appearance
(2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரபு எழுச்சி | |
---|---|
தேதி | 18 டிசம்பர் 2010 (14 ஆண்டுகள், 4 மாதங்கள் and 4 நாட்கள்) | – தற்போதும்
அமைவிடம் | அரபு உலகம் |
காரணம் |
|
இலக்குகள் |
|
முறைகள் |
|
நிலை | நடைபெறுகிறது
|
உயிரிழப்புகள் | |
இறப்பு(கள்) | 169,307–174,339+ (பன்னாட்டுக் கணிப்பு, தொடர்கிறது) |
அரபு எழுச்சி (ஆங்கிலம்: Arab Spring; அரபி: الربيع العربي) என்பது பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் வெடித்தது.
முகநூலின் தாக்கம்
[தொகு]பேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.
நாடு ரீதியாக முரண்பாட்டின் சாரம்
[தொகு]
பெரிய எதிர்ப்புக்கள் பெரிய எதிர்ப்புக்கள் ஏனைய எதிர்ப்புக்களும் மற்றும் அரபு உலகிற்கு வெளியேயான இராணுவ நடவடிக்கையும்
இவற்றையும் பார்க்க
[தொகு]- 2010-2011 துனீசியப் புரட்சி
- 2011 எகிப்திய புரட்சி
- 2011 லிபிய எழுச்சி
- 2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள்
உசாத்துணை
[தொகு]- ↑ Steve Baragona. "2011 Food Price Spikes Helped Trigger Arab Spring, Researchers Say". Voanews.com. Retrieved 2014-05-21.
- ↑ "Russia caused the Arab spring not democracy". YouTube. 2013-10-26. Retrieved 2014-05-21.