உள்ளடக்கத்துக்குச் செல்

2009 ஒடிசா மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஒடிசா மாநிலத்திலிருக்கும் 21 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 பர்கார்க் சஞ்சய் போய் இந்திய தேசிய காங்கிரஸ்
2 சுந்தர்கார்க் ஹேமானந்த் பிஸ்வால் இந்திய தேசிய காங்கிரஸ்
3 காலஹண்டி பக்த சரண்தாஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
4 பலசோர் ஸ்ரீகாந்த் குமார் ஜெனா இந்திய தேசிய காங்கிரஸ்
5 ஜெய்ப்பூர் மோகன் ஜெனா பிஜு ஜனதா தளம்
6 கியோன்ஜார் யஸ்பந்த் நாராயண்சிங் லகூரி பிஜு ஜனதா தளம்
7 கட்டாக் பாரத்ருகாரி மக்தாப் பிஜு ஜனதா தளம்
8 நபராங்பூர் பிரதீப் மாஜ்கி இந்திய தேசிய காங்கிரஸ்
9 பூரி பினாகி மிஸ்ரா பிஜு ஜனதா தளம்
10 பெர்ஹாம்பூர் சிதந்த் மகோபாத்ரா பிஜு ஜனதா தளம்
11 கேந்த்ரபாரா பைஜெயந்த் ஜெய் பாண்டா பிஜு ஜனதா தளம்
12 கோராபுட் ஜெயராம் பாங்கி பிஜு ஜனதா தளம்
13 புபனேஸ்வர் டாக்டர். (பேராசிரியர்) பிரசன்னகுமார் படசானி பிஜு ஜனதா தளம்
14 சம்பல்பூர் அமர்நாத் பிரதான் இந்திய தேசிய காங்கிரஸ்
15 அஸ்கா நித்யானந்த பிரதான் பிஜு ஜனதா தளம்
16 கந்தமால் ருத்ர மதப்ராய் பிஜு ஜனதா தளம்
17 தென்கானல் தத்கடா சதபதி பிஜு ஜனதா தளம்
18 பத்ராக் அர்ஜீன் சரண் சேதி பிஜு ஜனதா தளம்
19 போலங்கீர் காளிகேஷ் நாராயண்சிங் டியோ பிஜு ஜனதா தளம்
20 ஜகதீஷ்சிங்பூர் பிபு பிரசாத் தராய் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
21 மயூர்பாஞ்ச் லட்சுமண் துடு பிஜு ஜனதா தளம்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]