உள்ளடக்கத்துக்குச் செல்

2-மெத்தாக்சியெத்தாக்சிமெத்தில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-மெத்தாக்சியெத்தாக்சிமெத்தில் குளோரைடு
இனங்காட்டிகள்
3970-21-6
ChemSpider 69995
EC number 223-589-8
InChI
  • InChI=1S/C4H9ClO2/c1-6-2-3-7-4-5/h2-4H2,1H3
    Key: BIAAQBNMRITRDV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 77590
  • COCCOCCl
UNII A5RRM67QUG
பண்புகள்
C4H9ClO2
வாய்ப்பாட்டு எடை 124.56 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.094 கி செ.மீ−3
கொதிநிலை 50–52 °C (122–126 °F; 323–325 K) 13 மி.மீ பாதரசம்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H302, H315, H319, H335
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2-மெத்தாக்சியெத்தாக்சிமெத்தில் குளோரைடு (2-Methoxyethoxymethyl chloride) என்பது CH3OCH2CH2OCH2Cl என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். C4H9ClO2 என்றும் இம்மூலக்கூறு வாய்பாட்டை எழுதலாம். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தை குளோரோ ஆல்க்கைல் ஈதர் என வகைப்படுத்தலாம். ஓர் ஆல்கைலேற்றும் முகவராக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் மெத்தாக்சியெத்தாக்சி ஈதர் பாதுகாப்புக் குழுவை ஒரு சேர்மத்தில் அறிமுகப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது.[2] மெத்தாக்சியெத்தாக்சி ஈதர் பாதுகாப்புக் குழுக்கள் பொதுவாக உருவாக்கம் மற்றும் அகற்றுதல் ஆகிய இரண்டிலும் மெத்தாக்சிமெத்தில் பாதுகாக்கும் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

[3] [4]

2-மெத்தாக்சியெத்தாக்சிமெத்தில் குளோரைடை புரோட்டான் நீக்கம் செய்ய பல்வேறு வகையான இலூயிசு மற்றும் பிரான்சுடெட்டு அமிலங்கள் பயன்படுகின்றன.[5]

பாதுகாப்பு[தொகு]

2-மெத்தாக்சியெத்தாக்சிமெத்தில் குளோரைடுடன் நெருங்கிய தொடர்புடைய குளோரோமெத்தில் மெத்தில் ஈதர் ஓர் அறியப்பட்ட மனித புற்றுநோய் ஊக்கியாகும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2-Methoxyethoxymethyl chloride". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Wuts, Peter G. M. (2001). "2-Methoxyethoxymethyl Chloride". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rm100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471936235.
  3. Corey, E. J.; Gras, Jean-Louis; Ulrich, Peter (1976-03-01). "A new general method for protection of the hydroxyl function". Tetrahedron Letters 17 (11): 809–812. doi:10.1016/S0040-4039(00)92890-9. 
  4. Lee, Hong Myung; Nieto-Oberhuber, Cristina; Shair, Matthew D. (2008-12-17). "Enantioselective Synthesis of (+)-Cortistatin A, a Potent and Selective Inhibitor of Endothelial Cell Proliferation". Journal of the American Chemical Society 130 (50): 16864–16866. doi:10.1021/ja8071918. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:19053422. 
  5. Amano, Seiji; Takemura, Noriaki; Ohtsuka, Masami; Ogawa, Seiichiro; Chida, Noritaka (1999-03-26). "Total synthesis of paniculide A from d-glucose". Tetrahedron 55 (13): 3855–3870. doi:10.1016/S0040-4020(99)00096-4. 
  6. bis(Chloromethyl) Ether and Technical-Grade Chloromethyl Methyl Ether CAS Nos. 542-88-1 and 107-30-2 Report on carcinogens, eleventh edition