2-குளோரோநிக்கோட்டினிக்கு அமிலம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோபிரிடின்-3-கார்பாக்சிலிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
2942-59-8 | |
ChEBI | CHEBI:194658 |
ChEMBL | ChEMBL1505789 |
ChemSpider | 68737 |
EC number | 220-937-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 76258 |
| |
UNII | 93G386213F |
பண்புகள் | |
C6H4ClNO2 | |
வாய்ப்பாட்டு எடை | 157.55 g·mol−1 |
உருகுநிலை | 190–191 °C (374–376 °F; 463–464 K)[2] |
காடித்தன்மை எண் (pKa) | 2.54[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-குளோரோநிக்கோட்டினிக்கு அமிலம் (2-Chloronicotinic acid) என்பது C6H4ClNO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிக்கோட்டினிக்கு அமிலத்தினுடைய ஆலசனேற்ற வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. ஓர் உயிரினம், திசு அல்லது செல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பூஞ்சைக் கொல்லியான போசுகலிட்டு,[4] களைக்கொல்லியான இருபுளூபெலிக்கன்[5] உள்ளிட்ட உயிரியக்கச் சேர்மங்கள்[6] தயாரிப்பில் ஓர் இடைநிலைச் சேர்மமாக இது பயன்படுகிறது. நிகோட்டினிக் அமிலம் அல்லது தொடர்புடைய நிகோட்டினைல் சேர்மங்களின் N-ஆக்சைடை குளோரினேற்றம் செய்து 2-குளோரோநிக்கோட்டினிக்கு அமிலம் தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் 2-ஐதராக்சிநிக்கோட்டினிக்கு அமிலத்தின் அமிலத்தின் ஐதராக்சில் குழு பதிலீடு செய்யப்படுகிறது. அல்லது பல்வேறு அக்ரோலின் வழிப்பெறுதிகளின் சுழற்சியை உள்ளடக்கிய தோமினோ வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பப்கெம் 76258, whose "IUPAC Digitized pKa Dataset" record cites A.N.Kost, P.B.Terentev, L.A.Golovleva and A.A.Stolyarchuk, Khim.-Farm.Zh. 1, 3 (1967); CA 68, 29556a.
- ↑ Fibel, Lewis R.; Spoerri, Paul E. (1948). "The Synthesis and Investigation of Pyridine and Pyrazine Analogs of Salicylates". J. Am. Chem. Soc. 70 (11): 3908–3911. doi:10.1021/ja01191a113. பப்மெட்:18102982.
- ↑ "2-Chloronicotinic acid". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Takale, Balaram S.; Thakore, Ruchita R.; Mallarapu, Rushil; Gallou, Fabrice; Lipshutz, Bruce H. (2020). "A Sustainable 1-Pot, 3-Step Synthesis of Boscalid Using Part per Million Level Pd Catalysis in Water". Organic Process Research & Development 24: 101–105. doi:10.1021/acs.oprd.9b00455. https://par.nsf.gov/servlets/purl/10167085.
- ↑ Changling, Liu; Guan, Aiying; Yang, Jindong (17 December 2014). "Efficient Approach To Discover Novel Agrochemical Candidates: Intermediate Derivatization Method". Journal of Agricultural and Food Chemistry 64 (1): 45–51. doi:10.1021/jf5054707. பப்மெட்:25517210.
- ↑ Wu, Yüfang; Wu, Chengmeng; Yan, Suyue; Hu, Bin (2019). "Solubility Determination of 2-Chloronicotinic Acid and Analysis of Solvent Effect". J. Chem. Eng. Data 64 (12): 5578–5583. doi:10.1021/acs.jced.9b00661.