2-எத்தில்யெக்சைல் இருபீனைல் பாசுபேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-எத்தில்யெக்சைல் இருபீனைல் பாசுபேட்டு | |
வேறு பெயர்கள்
2-எத்தில்யெக்சைல் டைபீனைல் பாசுபேட்டு, திசுபில டிபிஓ (லேன்சுசெக்சு)
பாசுபிளக்சு 362 (ஐசிஎல் ஐபி) | |
இனங்காட்டிகள் | |
1241-94-7 | |
ChEMBL | ChEMBL2105213 |
ChemSpider | 14040 |
EC number | 214-987-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D05224 |
பப்கெம் | 14716 |
| |
UNII | 4F53Z6NE1Y |
UN number | 3082 |
பண்புகள் | |
C20H27O4P | |
வாய்ப்பாட்டு எடை | 362.41 g·mol−1 |
உருகுநிலை | −60 °C (−76 °F; 213 K) |
கொதிநிலை | 196 °C (385 °F; 469 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H410 | |
P273, P391, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-எத்தில்யெக்சைல் இருபீனைல் பாசுபேட்டு (2-Ethylhexyl diphenyl phosphate) என்பது C20H27O4P என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமபாசுபேட்டு சேர்மமாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் ஆக்டிசைசர் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரு நெகிழியாக்கியாகவும் பாலி வினைல் குளோரைடில் தீத்தடுப்பியாகவும் 2-எத்தில்யெக்சைல் இருபீனைல் பாசுபேட்டு செயல்படுகிறது. இதன் பரந்த திரவ வரம்பு நீரியல் பாய்மங்களிலும் ஒரு தீத்தடுப்பியாகப் செயல்பட பொருந்துகிறது. உணவளிக்கும் பரிசோதனைகளில் இச்சேர்மம் குறைந்த அளவு கடுமையான நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது.[1] ஆனால் இது ஒரு சாத்தியமான இயக்குநீர் போன்ற ஒரு வேதிப்பொருளாகும்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Toxicity of 2-ethylhexyl diphenyl phosphate. I. Immediate toxicity and effects of long-term feeding experiments". A.M.A. Archives of Industrial Hygiene and Occupational Medicine 8 (2): 170–84. August 1953. பப்மெட்:13064875.
- ↑ "A review on organophosphate Ester (OPE) flame retardants and plasticizers in foodstuffs: Levels, distribution, human dietary exposure, and future directions". Environment International 127: 35–51. June 2019. doi:10.1016/j.envint.2019.03.009. பப்மெட்:30901640. Bibcode: 2019EnInt.127...35L.
- ↑ "2-Ethylhexyl Diphenyl Phosphate and Its Hydroxylated Metabolites are Anti-androgenic and Cause Adverse Reproductive Outcomes in Male Japanese Medaka (Oryzias latipes)". Environmental Science & Technology 54 (14): 8919–8925. July 2020. doi:10.1021/acs.est.0c02775. பப்மெட்:32559385. Bibcode: 2020EnST...54.8919L.