முகம்மது இதயத்துல்லா சுயேட்சை
ரா. வெங்கட்ராமன் காங்கிரசு
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984 என்பது 22 ஆகத்து 1984 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. தேர்தலில் பி. சி. காம்ப்ளேவை தோற்கடித்து ரா. வெங்கடராமன் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984-முடிவுகள்