உள்ளடக்கத்துக்குச் செல்

1983 இல் இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1983 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்தது நிகழ்வுகள் பின்வருமாறு பட்டியலிடுகிறது.

பொறுப்பு வகிப்பு

[தொகு]

நிகழ்வுகள்

[தொகு]
  • இலங்கையின்  இராணுவ ரோந்துப் படையின்மீதான தாக்குதலுக்குப் பின்னர், கறுப்பு யூலை கலவரங்களில் 1000 தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களின் வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டதாலும், சுமார் 150,000 பேர் தங்கள் எதிர்காலத்தை இழந்தனர்.
    [1]
  • இலங்கைத் உள்நாட்டுப் போர் இரண்டு தசாப்தங்கள் நீடிக்க மிக முக்கிய காரணமான யூலை 23 அன்று தமிழ்ச் சிறுபான்மையினருக்கும் சிங்கள பெரும்பான்மைக்கும் இடையில் இனவாத பதட்டங்கள் தொடங்கின.
    [2]

குறிப்புகள்

[தொகு]
a. ^ Gunaratna, Rohan. (1998). Pg.353, Sri Lanka's Ethnic Crisis and National Security, கொழும்பு: South Asian Network on Conflict Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8093-00-9

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1983_இல்_இலங்கை&oldid=3955795" இலிருந்து மீள்விக்கப்பட்டது