1954 உலகக்கோப்பை காற்பந்து
Appearance
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
---|---|
இடம்பெறும் நாடு | Switzerland |
நாட்கள் | 16 சூன் – 4 சூலை 1954 |
அணிகள் | 16 (4 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 6 (6 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | ![]() |
இரண்டாம் இடம் | ![]() |
மூன்றாம் இடம் | ![]() |
நான்காம் இடம் | ![]() |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 26 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 140 (5.38 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 7,68,607 (29,562/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ![]() |
← 1950 1958 → | |
1954 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1954 பிஃபா உலகக்கோப்பை (1954 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஐந்தாவது பதிப்பாகும். இப்போட்டிகள் சுவிட்சர்லாந்தில் 1954 சூன் 16 முதல் சூலை 4 வரை நடைபெற்றன. இப்போட்டிகளின் புரவல நாடாக சுவிட்சர்லாந்து 1946 சூலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இறுதிப் போட்டியில் மேற்கு செருமனி அங்கேரியை 3–2 என்ற கணக்கில் வென்று தனது முதலாவது உலகக்கோப்பையைப் பெற்றது.
தகுதி பெற்ற அனிகள்
[தொகு]பின்வரும் 16 அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன:
குழு நிலை
[தொகு]இங்கு நேரங்கள் அனைத்தும் உள்ளூர் (ம.ஐ.நே, ஒசநே+01:00) நேரத்தில் தரப்பட்டுள்ளன.
குழு 1
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
2 | 1 | 1 | 0 | 6 | 1 | +5 | 3 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | ![]() |
2 | 1 | 1 | 0 | 2 | 1 | +1 | 3 | |
3 | ![]() |
2 | 1 | 0 | 1 | 3 | 3 | 0 | 2 | |
4 | ![]() |
2 | 0 | 0 | 2 | 2 | 8 | −6 | 0 |
மூலம்: FIFA
பிரேசில் ![]() | 5–0 | ![]() |
---|---|---|
பல்த்தாசர் ![]() டீடி ![]() பிங்கா ![]() யூலினோ ![]() |
அறிக்கை |
யுகோசுலாவியா ![]() | 1–0 | ![]() |
---|---|---|
மிலித்தினோவிச் ![]() |
அறிக்கை |
பிரேசில் ![]() | 1–1 (கூ.நே.) | ![]() |
---|---|---|
டீடி ![]() |
அறிக்கை | செபெக் ![]() |
குழு 2
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
2 | 2 | 0 | 0 | 17 | 3 | +14 | 4 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | ![]() |
2 | 1 | 0 | 1 | 7 | 9 | −2 | 2[a] | |
3 | ![]() |
2 | 1 | 0 | 1 | 8 | 4 | +4 | 2[a] | |
4 | ![]() |
2 | 0 | 0 | 2 | 0 | 16 | −16 | 0 |
மூலம்: FIFA
குறிப்புகள்:
குறிப்புகள்:
மேற்கு செருமனி ![]() | 4–1 | ![]() |
---|---|---|
சாஃபர் ![]() குளொட் ![]() ஓ. வால்ட்டர் ![]() மோர்லொக் ![]() |
அறிக்கை | சுவாத் ![]() |
வாங்க்டோர்ஃப் விளையாட்டரங்கு, பேர்ன்
பார்வையாளர்கள்: 28,000
நடுவர்: ஒசே ட கொசுட்டா வியெய்ரா (போர்த்துகல்)
அங்கேரி ![]() | 9–0 | ![]() |
---|---|---|
புசுக்காசு ![]() லான்டோசு ![]() கொச்சிசு ![]() சிபோர் ![]() பலோத்தாசு ![]() |
அறிக்கை |
அங்கேரி ![]() | 8–3 | ![]() |
---|---|---|
கொச்சிசு ![]() புசுக்காசு ![]() இடெக்குட்டி ![]() ஜே. டொத் ![]() |
அறிக்கை | பாஃப் ![]() ரான் ![]() எர்மான் ![]() |
மிகையாட்டம்
[தொகு]துருக்கி ![]() | 7–0 | ![]() |
---|---|---|
சுவாத் ![]() லெஃப்ட்டர் ![]() பர்கான் ![]() எரொல் ![]() |
அறிக்கை |
குழு 3
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
2 | 2 | 0 | 0 | 9 | 0 | +9 | 4 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | ![]() |
2 | 2 | 0 | 0 | 6 | 0 | +6 | 4 | |
3 | ![]() |
2 | 0 | 0 | 2 | 0 | 7 | −7 | 0 | |
4 | ![]() |
2 | 0 | 0 | 2 | 0 | 8 | −8 | 0 |
மூலம்: FIFA
உருகுவை ![]() | 2–0 | ![]() |
---|---|---|
மிகுவெசு ![]() சியாஃபினோ ![]() |
அறிக்கை |
ஆஸ்திரியா ![]() | 1–0 | ![]() |
---|---|---|
புரொப்சுத் ![]() |
அறிக்கை |
உருகுவை ![]() | 7–0 | ![]() |
---|---|---|
போர்கசு ![]() மிகுவெசு ![]() அபாடி ![]() |
அறிக்கை |
குழு 4
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோவே | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() |
2 | 1 | 1 | 0 | 6 | 4 | +2 | 3 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | ![]() |
2 | 1 | 0 | 1 | 2 | 3 | −1 | 2[a] | |
3 | ![]() |
2 | 1 | 0 | 1 | 5 | 3 | +2 | 2[a] | |
4 | ![]() |
2 | 0 | 1 | 1 | 5 | 8 | −3 | 1 |
மூலம்: FIFA
குறிப்புகள்:
குறிப்புகள்:
சுவிட்சர்லாந்து ![]() | 2–1 | ![]() |
---|---|---|
பெலமன் ![]() ஊகி ![]() |
அறிக்கை | பொனிபெர்ட்டி ![]() |
இங்கிலாந்து ![]() | 4–4 (கூ.நே) | ![]() |
---|---|---|
புரோடிசு ![]() லொஃப்ட்கவுசு ![]() |
அறிக்கை | அனூல் ![]() கொப்பென்சு ![]() டிக்கின்சன் ![]() |
செயிண்ட் யாக்கோபு விளையாட்டரங்கு, பேசெல்
பார்வையாளர்கள்: 14,000
நடுவர்: எமில் சிமெட்சர் (மேற்கு செருமனி)
இத்தாலி ![]() | 4–1 | ![]() |
---|---|---|
பன்டோல்ஃபினி ![]() கல்லி ![]() பிரிக்னானி ![]() லொரென்சி ![]() |
அறிக்கை | அனூல் ![]() |
வெளியேற்ற நிலை
[தொகு]கட்டம்
[தொகு]காலிறுதி | அரையிறுதி | இறுதிப்போட்டி | ||||||||
27 சூன் – செனீவா | ||||||||||
![]() |
2 | |||||||||
30 சூன் – பாசெல் | ||||||||||
![]() |
0 | |||||||||
![]() |
6 | |||||||||
26 சூன் – லோசான் | ||||||||||
![]() |
1 | |||||||||
![]() |
7 | |||||||||
4 சூலை – பெர்ன் | ||||||||||
![]() |
5 | |||||||||
![]() |
3 | |||||||||
27 சூன் – பெர்ன் | ||||||||||
![]() |
2 | |||||||||
![]() |
4 | |||||||||
30 சூன் – லோசான் | ||||||||||
![]() |
2 | |||||||||
![]() |
4 | மூன்றாவது இடத்தில் | ||||||||
26 சூன் – பாசெல் | ||||||||||
![]() |
2 | 3 சூலை – சூரிச் | ||||||||
![]() |
4 | |||||||||
![]() |
3 | |||||||||
![]() |
2 | |||||||||
![]() |
1 | |||||||||
காலிறுதி
[தொகு]ஆஸ்திரியா ![]() | 7–5 | ![]() |
---|---|---|
வாக்னர் ![]() ஏ. கோர்னர் ![]() ஒக்விர்க் ![]() புரொப்சுத் ![]() |
அறிக்கை | பலமன் ![]() ஊகி ![]() |
ஒலிம்பிக் விளையாட்டரங்கு, லோசான்
பார்வையாளர்கள்: 30,340[4]
நடுவர்: சார்லி போல்ட்லெசு (இசுக்காட்லாந்து)
உருகுவை ![]() | 4–2 | ![]() |
---|---|---|
போர்கசு ![]() வரேலா ![]() சியாஃபினோ ![]() அம்புரோயிசு ![]() |
அறிக்கை | லொஃப்ட்கவுசு ![]() பின்னி ![]() |
மேற்கு செருமனி ![]() | 2–0 | ![]() |
---|---|---|
ஒர்வாட் ![]() ரான் ![]() |
அறிக்கை |
அங்கேரி ![]() | 4–2 | ![]() |
---|---|---|
இடெகுட்டி ![]() கொச்சிசு ![]() லாண்டோசு ![]() |
அறிக்கை | சாண்டோசு ![]() யுலீனோ ![]() |
அரையிறுதி
[தொகு]மேற்கு செருமனி ![]() | 6–1 | ![]() |
---|---|---|
இசுக்காஃபர் ![]() மோர்லொக் ![]() வால்ட்டர் ![]() ஓ. வால்ட்டர் ![]() |
அறிக்கை | புரொப்சுத் ![]() |
மூன்றாமிடம்
[தொகு]ஆஸ்திரியா ![]() | 3–1 | ![]() |
---|---|---|
இசுதொஜாசுப்பல் ![]() குரூசு ![]() ஒக்விர்க் ![]() |
அறிக்கை | ஒக்பெர்க் ![]() |
இறுதி
[தொகு]மேற்கு செருமனி ![]() | 3–2 | ![]() |
---|---|---|
|
அறிக்கை |
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Host announcement decision" (PDF). FIFA. Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 14 June 2014.
- ↑ "European football teams database - Group 2 - Tutkey v South Korea".
- ↑ "European football teams database - Group 4 - Switzerland v Italy".
- ↑ "European football teams database - Quarterfinal - Switzerland v Austria".
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கிப்பயணத்தில் 1954 FIFA World Cup என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- 1954 FIFA World Cup Switzerland , FIFA.com
- Details at RSSSF