1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம்
Appearance
படச்சுருளில் இருந்து சதர்ன் கிளவுட், மற்றொரு வானூர்தியிலிருந்து புகைப்படமெடுக்கப்பட்டது | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 1931, மார்ச்சு சு, 21 |
சுருக்கம் | மோசமான வானிலை |
இடம் | பனி மலை, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா 35°59.967′S 148°19.775′E / 35.999450°S 148.329583°E |
பயணிகள் | 6 |
ஊழியர் | 2 |
காயமுற்றோர் | 0 |
உயிரிழப்புகள் | 8 |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | அவ்ரோ 618 பத்து (உரிமம் கட்டப்பட்டது ஃபோக்கர் F-VII) |
இயக்கம் | ஆத்திரேலியத் தேசிய ஏயார்வேசு (1930) |
வானூர்தி பதிவு | VH-UMF |
1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம் (1931 Avro Ten Southern Cloud disappearance, or (Southern Cloud,) எனும் இந்த வானூர்தி விபத்து சம்பவம், 1931-ம் ஆண்டு, மார்ச்சு சு 21-ம் நாளன்று நடந்தேறியது. ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள பனி மலைகள் நிறைந்த (35° 59′ 58.02″ தெ, 148° 19′ 46.5″ கி) பிராந்தியத்தில் நிகழ்ந்த இச்சம்பவம், மோசமான வானிலைக் காரணமாக நிகழ்ந்துள்ளதாக அறியப்பட்டது. விபத்தில் சிக்கிய ஆத்திரேலியத் தேசிய ஏயார்வேசுக்கு சொந்தமான "அவ்ரோ 618 பத்து" (பதிவு VH-UMF) என்ற இவ்வானூர்தி மூன்று இயந்திரங்கள் வானூர்தியாகும், இது, ஆத்திரேலிய தேசிய ஏயர்வேசு 1930 களின் தொடக்கத்தில் ஆரம்பித்து, ஆத்திரேலியாவின் இரு நகரங்களுக்கிடையே பல சேவைகளில் ஈடுபட்டுள்ளது.[1]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "Southern Cloud clock". www.nma.gov.au (ஆங்கிலம்). 6 செப்தெம்பர் 2006. Archived from the original on 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
{{cite web}}
: Check date values in:|date=
(help)