உள்ளடக்கத்துக்குச் செல்

18 வயசு புயலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
18 வயசு புயலே
இயக்கம்எம். விஜய்
தயாரிப்புஎம். எஸ். தமிழரசன்
கதைஎம். விஜய்
இசைலியோ
நடிப்புஅஜய் பிரதீப்
பிரீத்தி வர்மா
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்கோவை பிலிம் சிட்டி
வெளியீடுசெப்டம்பர் 14, 2007 (2007-09-14)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

18 வயசு புயலே என்பது 2007 தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை எம். விஜய் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ராஜேஷ், நளினி, பாத்திமா பாபு, வெண்ணிற ஆடை மூர்த்தி, லொள்ளு சபா பாலாஜி மற்றும் பாண்டு ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "A film on the heels of Virumandi". Behindwoods. 2007-04-14. Retrieved 2017-12-20.
  2. "Tamil actor held on charge of eve-testing". இந்தியன் எக்சுபிரசு. 2013-02-07. Retrieved 2017-12-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=18_வயசு_புயலே&oldid=4120983" இலிருந்து மீள்விக்கப்பட்டது