1848 (திரைப்படம்)
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
1848 தமிழ் திரைப்படம் | |
---|---|
இயக்கம் | தமிழ் தியாகராஜன் |
தயாரிப்பு | எம் டி விஜய் |
திரைக்கதை | ஆனந்த் |
இசை | ஹரிஹரசுதன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சரவணன் ஸ்ரீ |
படத்தொகுப்பு | எம் டி விஜய் |
ஓட்டம் | 1 hr 45 minutes |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 180,000 USD |
1848 என்பது 2023 ஆம் ஆண்டு வெளியாகும் இந்திய தமிழ் மொழி குற்றப்புனைவு மற்றும் பிளாக் காமெடி[தெளிவுபடுத்துக] திரைப்படம். தமிழ் தியாகராஜன் [1] இயக்குனராக அறிமுகம் ஆகிறார் மற்றும் எம்.டி விஜய் தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் ஜூனியர் எம்ஜிஆர் ஆனந்த் பாபு மற்றும் கிரிஷா குருப் ஆகியோர் நடித்துள்ளனர், இவர்களுடன் காதல் சுகுமார், மற்றும் ஜான் ஷப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர் [2] . புதிய இசை அமைப்பாளர் ஹரிகர சுதன் இசையமைத்து இருக்கிறார். இதற்கு முன்பு நடராஜன் சுப்ரமணியம் தலைமையிலான [1]Infinity (2023 film) தமிழ் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக வேலை செய்த சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எம்.டி.விஜய் படத்தொகுப்பு செய்துள்ளார்.[3][4]
நடிகர்கள்[தொகு]
- கிருஷா குருப் மதியாக
- செந்தில் முருகன் எம்.பி.யாக ஆனந்த் பாபு
- கலிவரதனாக ஜூனியர் எம்.ஜி.ஆர்
- ஜூனியர் எம்ஜிஆர் உதவியாளராக காதல் சுகுமார்
- சேட்டுவாக உதயராஜ்
- கிர்ஷா குருப் காதலராக ஜான்
- ஸ்வேதாவாக சுல்பியா
- வீட்டுப் பணிப்பெண்ணாக சனா
படப்பிடிப்பு[தொகு]
படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் எடுக்கப்பட்டது.
கதை சுருக்கம்[தொகு]
முருகன் சிலையை தேடி செல்லும் மதி, அதற்கு இடையூறாக இருக்கிறார்கள் செந்தில் முருகன் மற்றும் கலிவரதன் ஆட்கள் இவர்களை சமாளித்து சிலையை மீட்டு தனது நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.[5]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Indian Short Film For Cannes" (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-05-20. பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ "ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!!" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ "Kollywood Producer Md Vijay Biography, News, Photos, Videos" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ "ஜுனியர் எம்.ஜி.ஆர். படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது". 2022-12-06. பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
- ↑ (in தமிழ்)தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1144723-the-woman-who-set-out-to-rescue-murugan-1.