1575
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1575 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1575 MDLXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1606 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2328 |
அர்மீனிய நாட்காட்டி | 1024 ԹՎ ՌԻԴ |
சீன நாட்காட்டி | 4271-4272 |
எபிரேய நாட்காட்டி | 5334-5335 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1630-1631 1497-1498 4676-4677 |
இரானிய நாட்காட்டி | 953-954 |
இசுலாமிய நாட்காட்டி | 982 – 983 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 3 (天正3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1825 |
யூலியன் நாட்காட்டி | 1575 MDLXXV |
கொரிய நாட்காட்டி | 3908 |
ஆண்டு 1575 (MDLXXV) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சூன் 28- நாகாசினோ சமர்
- டிசம்பர் 16 – சிலியின் வால்தீவியா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மேற்கு எசுத்தோனியாவை உருசியர்கள் கைப்பற்றினர்.
- போர்த்துக்கீசர் அங்கோலாவின் லுவாண்டா நகரை அமைத்தனர்.
- அரையாப்பு பிளேக்கு வெனிசில் பெருமழிவை ஏற்படுத்தியது.
- இந்தோனேசியாவின் தெர்னாதே சுல்தானகத்தில் இருந்து போர்த்துக்கேயர்கள் முற்றாக வெளியேற்றப்பட்டனர்.
- இலாகூர் கோட்டையை முகலாயப் பேரரசர் அக்பர் கைப்பற்றினார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- டொம் கொன்சுடன்டீனோ டி பிரகன்சா, இந்தியாவின் போர்த்துக்கீச ஆளுநர் (பி. 1528)