1486
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1486 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1486 MCDLXXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1517 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2239 |
அர்மீனிய நாட்காட்டி | 935 ԹՎ ՋԼԵ |
சீன நாட்காட்டி | 4182-4183 |
எபிரேய நாட்காட்டி | 5245-5246 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1541-1542 1408-1409 4587-4588 |
இரானிய நாட்காட்டி | 864-865 |
இசுலாமிய நாட்காட்டி | 890 – 891 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 18 (文明18年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1736 |
யூலியன் நாட்காட்டி | 1486 MCDLXXXVI |
கொரிய நாட்காட்டி | 3819 |
1486 (MCDLXXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு யூலியன் சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 18 – இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னரும், யோர்க் இளவரசி எலிசபெத்தும் திருமணம் புரிந்து கொண்டனர். இலங்காஸ்டர், யோர்க் வம்சங்கள் ஒன்றிணைந்தன. ரோசாப்பூப் போர்கள் முடிவுக்கு வந்தன.
- பெப்ரவரி 16 – ஆப்சுபூர்க் இளவரசர் முதலாம் மாக்சிமிலியன் பிராங்க்ஃபுர்ட் நகரில் உரோமை மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏப்ரல் 9 இல் ஆகனில் முடிசூடினார்).
- கால்பந்து ஒரு விளையாட்டு என்பதற்குப் பதிலாக ஒரு பந்து என்ற உணர்வில் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 18 – சைதன்யர், இந்தியத் துறவி (இ. 1534)
- சேர் சா சூரி, இந்தியாவின் சூர் பேரரசர் (இ. 1545)