1462
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1462 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1462 MCDLXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1493 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2215 |
அர்மீனிய நாட்காட்டி | 911 ԹՎ ՋԺԱ |
சீன நாட்காட்டி | 4158-4159 |
எபிரேய நாட்காட்டி | 5221-5222 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1517-1518 1384-1385 4563-4564 |
இரானிய நாட்காட்டி | 840-841 |
இசுலாமிய நாட்காட்டி | 866 – 867 |
சப்பானிய நாட்காட்டி | Kanshō 3 (寛正3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1712 |
யூலியன் நாட்காட்டி | 1462 MCDLXII |
கொரிய நாட்காட்டி | 3795 |
1462 (MCDLXII) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 27 – உருசியப் பேரரசர் இரண்டாம் வசீலி இறந்தார். அவரது மகன் மூன்றாம் இவான் புதிய பேரரசராக முடிசூடினார்.
- சூன் 17 – மூன்றாம் விலாத் இரண்டாம் முகமதைக் கொலை செய்ய முயன்றான். முகமது வலாச்சியாவில் இருந்து வெளியேறினார்.
- செப்டம்பர் – இரண்டாம் முகமது மைத்திலீன் நகரைக் கைப்பற்றினார்.
- யூதர்கள் செருமனியின் மைன்சு நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- போர்த்துகல் கேப் வர்டி தீவுகளில் கினியில் இருந்து அடிமைகளைக் குடியேற்ற ஆரம்பித்தது.
- ரோசாப்பூப் போர்கள்: அயர்லாந்தில் பில்ட்டவுன் சமர் இடம்பெற்றது.
- தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்