1401
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1401 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1401 MCDI |
திருவள்ளுவர் ஆண்டு | 1432 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2154 |
அர்மீனிய நாட்காட்டி | 850 ԹՎ ՊԾ |
சீன நாட்காட்டி | 4097-4098 |
எபிரேய நாட்காட்டி | 5160-5161 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1456-1457 1323-1324 4502-4503 |
இரானிய நாட்காட்டி | 779-780 |
இசுலாமிய நாட்காட்டி | 803 – 804 |
சப்பானிய நாட்காட்டி | Ōei 8 (応永8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1651 |
யூலியன் நாட்காட்டி | 1401 MCDI |
கொரிய நாட்காட்டி | 3734 |
1401 (MCDI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 6 – செருமனியின் மன்னர் ரூப்பர்ட் உரோமர்களின் மன்னராக கோல்ன் நகரில் முடிசூடினார்.[1]
- மார்ச் 2 – வில்லியம் சோட்ரே என்ற கத்தோலிக்க எதிர்ப்பாளர் இலண்டனில் மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.[2]
- மார்ச் 24 – துருக்க-மங்கோலியப் பேரரசர் தைமூர் திமிஷ்கு நகரைச் சூறையாடினார்.
- சூன் – தைமூர் பகுதாது நகரைக் கைப்பற்றினார்.
- அக்டோபர் 14 – தில்லியின் சுல்தான் இரண்டாம் மகுமுது ஆட்சியை மீண்டும் கைப்பற்றினான்.
- திலவார் கான் மால்வா சுல்தானகத்தை இன்றைய வடக்கு இந்தியாவில் அமைத்தார்.
- மயாபாகித்து பேரரசில் (இன்றைய இந்தோனேசியாவில்) உள்நாட்டுப் போர் வெடித்தது. இது நான்கு ஆண்டுகள் நீடித்தது
- மலாக்கா பேரரசை உருவாக்கிய பரமேசுவரா சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிறப்புகள்
[தொகு]- டிசம்பர் 21 – மசாச்சியோ, இத்தாலிய ஓவியர் (இ. 1428)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Drees, Clayton J. (2001). The Late Medieval Age of Crisis and Renewal, 1300-1500: A Biographical Dictionary (in ஆங்கிலம்). Greenwood Publishing Group. p. 428. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313305887.
- ↑ Breverton, Terry (2009). Owain Glyndwr: The Story of the Last Prince of Wales (in ஆங்கிலம்). Amberley Publishing Limited. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781445608761.