உள்ளடக்கத்துக்குச் செல்

1000 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
← 999 1000 1001 →
முதலெண்ஒன்று thousand
வரிசை1000-ஆம்
(ஒன்று thousandth)
காரணியாக்கல்23· 53
காரணிகள்1, 2, 4, 5, 8, 10, 20, 25, 40, 50, 100, 125, 200, 250, 500, 1000
ரோமன்M
இரும எண்11111010002
முன்ம எண்11010013
நான்ம எண்332204
ஐம்ம எண்130005
அறும எண்43446
எண்ணெண்17508
பன்னிருமம்6B412
பதினறுமம்3E816
இருபதின்மம்2A020
36ம்ம எண்RS36
தமிழ்

1000 அல்லது ஆயிரம் (ஒலிப்பு) (one thousand) என்பது ஒரு இயற்கை எண். இது எண்களின் வரிசையில் 999ஐ அடுத்தும், 1001க்கு முன்பும் வருகிறது. இதை பதின்ம எண் முறையில் 1000 அல்லது 1,000 என எழுதுவது வழக்கம்.[1][2][3]

குறியீட்டு முறைகள்

[தொகு]

ஆயிரம் என்னும் எண்ணை வேறு பல எண்ணுரு முறைகளைப் பயன்படுத்தியும் எழுதுவது உண்டு. சில மொழிகள் தமக்கெனத் தனியான எண்ணுருக்களைக் கொண்டிருக்கின்றன. தமிழ், மராத்தி, இந்தி, அரபி, மலையாளம் போன்றவையும் இவ்வாறு தனியான எண்ணுருக்களைக் கொண்டுள்ளன.

முறை குறியீடு
இந்திய-அராபிய முறை 1000
ரோம முறை M
தமிழ் முறை
மராட்டி १०००
கன்னடம் ೧೦೦೦

பிற எண்களுடனான தொடர்பு

[தொகு]
- ஆயிரங்களில்
பத்து ஆயிரத்தின் நூறில் ஒன்று
நூறு ஆயிரத்தின் பத்தில் ஒன்று
இலட்சம் நூறு X ஆயிரம்
மில்லியன் ஆயிரம் X ஆயிரம்
பில்லியன் ஆயிரம் X ஆயிரம் X ஆயிரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "chiliad". Merriam-Webster. Archived from the original on March 25, 2022.
  2. Caldwell, Chris K (2021). "The First 1,000 Primes". PrimePages. University of Tennessee at Martin.
  3. Sloane, N. J. A. (ed.). "Sequence A051876 (24-gonal numbers.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1000_(எண்)&oldid=3723346" இலிருந்து மீள்விக்கப்பட்டது