1-நோனேனால்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-நோனேனால்
| |
வேறு பெயர்கள்
பெலார்கோனிக் ஆல்ககால்; நோனைல் ஆல்ககால்; n-நோனைல் ஆல்ககால்
| |
இனங்காட்டிகள் | |
143-08-8 | |
ChEBI | CHEBI:35986 |
ChEMBL | ChEMBL24563 |
ChemSpider | 8574 |
DrugBank | DB03143 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C14696 |
பப்கெம் | 8914 |
| |
UNII | NGK73Q6XMC |
பண்புகள் | |
C9H20O | |
வாய்ப்பாட்டு எடை | 144.26 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 0.83 g/cm3[1] |
உருகுநிலை | −6 °C (21 °F; 267 K) |
கொதிநிலை | 214 °C (417 °F; 487 K) |
1 g/L[1] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 96 °C (205 °F; 369 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3560 mg/kg (oral, rat)[2] 4680 mg/kg (dermal, rabbit)[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
மதுசாரம்s தொடர்புடையவை |
2-நோனேனால் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-நோனேனால் (1- Nonanol ) என்பது ஒன்பது கார்பன்களைக் கொண்ட சங்கிலியால் ஆன ஓரு கொழுப்பு ஆல்ககால் ஆகும். இதனுடைய சுருங்கிய மூலக்கூறு வாய்பாடு CH3(CH2)8OH. நிறமற்ற நிலையில் இருந்து இத்திரவம் இலேசான மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. சித்திரனிலால் சாறுக்கு நிகராக எலுமிச்சையின் மணத்துடன் 1-நோனேனால் காணப்படுகிறது.
இயற்கையில் நோனேனால் ஆரஞ்சு சாறில் காணப்படுகிறது. செயற்கை எலுமிச்சைச் சாறு தயாரித்தல் நோனேனாலின் முக்கியமான உபயோகமாகும். நோனைல் அசிட்டேட்டு போன்ற நோனேனாலின் எசுத்தர்கள் வாசனைத் திரவியம் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ 2.0 2.1 Opdyke, DL (1973). "Monographs on fragrance raw materials". Food and Cosmetics Toxicology 11 (1): 95–115. doi:10.1016/0015-6264(73)90065-5. பப்மெட்:4716134.