1-குளோரோபென்டேன்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபென்டேன்
| |
வேறு பெயர்கள்
என்-பென்டைல் குளோரைடு; என்-அமைல் குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
543-59-9 | |
ChEMBL | ChEMBL348039 |
ChemSpider | 10512 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10977 |
| |
பண்புகள் | |
C5H11Cl | |
வாய்ப்பாட்டு எடை | 106.59 g·mol−1 |
தோற்றம் | நீர்மம் |
அடர்த்தி | 0.88 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | −99 °C (−146 °F; 174 K)[1] |
கொதிநிலை | 108 °C (226 °F; 381 K)[1] |
197 மி.கி/லி[1] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 3 °C (37 °F; 276 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-குளோரோபென்டேன் (1-Chloropentane) என்பது C5H11Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் ஆல்க்கைல் ஆலைடு என்று வகைப்படுத்தப்படுகிறது. தீப்பிடித்து எரியக்கூடிய இச்சேர்மம் அதிக வினைத்திறம் மிக்கது ஆகும்.