1-அயோடோயெக்சேன்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
1-எக்சைல் அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
638-45-9 | |
ChEMBL | ChEMBL3188734 |
ChemSpider | 12010 |
EC number | 211-339-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12527 |
| |
UNII | 27F4BFU2DR |
பண்புகள் | |
C6H13I | |
வாய்ப்பாட்டு எடை | 212.07 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிற நீர்மம் |
அடர்த்தி | 1.437 கி/செ.மீ3 |
உருகுநிலை | −75 °C (−103 °F; 198 K) |
கொதிநிலை | 181 °C (358 °F; 454 K) |
நடைமுறையில் கரையாது | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | [1] |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H315, H318, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-அயோடோயெக்சேன் (1-Iodohexane) என்பது C6H13I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3(CH2)5I என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். அலிபாட்டிக்கு நிறைவுற்ற ஆலசனேற்ற நீரகக் கரிமங்கள் என்ற குழுவின் உறுப்பினர் எனவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2][3] நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. எக்சைல் அயோடைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]1-புரோமோயெக்சேனை பொட்டாசியம் அயோடைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் 1-அயோடோயெக்சேன் சேர்மத்தைப் பெறலாம்.[4]
1-எக்சேனாலை அயோடின் மற்றும் முப்பீனைல்பாசுபீனுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமும் இந்த சேர்மத்தைத் தயாரிக்கலாம்.[5]
இயற்பியல் பண்புகள்
[தொகு]1-அயோடோயெக்சேன் என்பது தீப்பற்றி எரியக்கூடிய சேர்மமாகும். பற்றவைப்பது கடினமாகும். ஒளி-உணர்திறன் கொண்டு நீர்மநிலையில் காணப்படுகிறது. நடைமுறையில் தண்ணீரில் கரையாது.[6] தாமிரம் பொதுவாக சேர்மத்தில் நிலைப்படுத்தியாக சேர்க்கப்படுகிறது.[7]
பயன்கள்
[தொகு]1-அயோடோயெக்சேன் கரிமத் தொகுப்பு வினைகளில் ஓர் ஆல்க்கைலேற்றும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[8] மேலும், டெட்ராடெக்கேன் போன்ற பிற இரசாயன சேர்மங்களின் உற்பத்தியில் இது ஓர் இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1-Iodohexane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Hexane, 1-iodo-". NIST. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
- ↑ Barnes, Ian; Rudzinski, Krzysztof J. (13 January 2006). Environmental Simulation Chambers: Application to Atmospheric Chemical Processes (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-4231-7. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
- ↑ Hernán-Gómez, Alberto; Rodríguez, Mònica; Parella, Teodor; Costas, Miquel (23 September 2019). "Electrophilic Iron Catalyst Paired with a Lithium Cation Enables Selective Functionalization of Non-Activated Aliphatic C−H Bonds via Metallocarbene Intermediates" (in en). Angewandte Chemie International Edition 58 (39): 13904–13911. doi:10.1002/anie.201905986. பன்னாட்டுத் தர தொடர் எண்:1433-7851. பப்மெட்:31338944. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.201905986. பார்த்த நாள்: 8 August 2024.
- ↑ Alberto Hernán-Gómez, Mònica Rodríguez, Teodor Parella, Miquel Costas. Electrophilic Iron Catalyst Paired with a Lithium Cation Enables Selective Functionalization of Non-Activated Aliphatic C−H Bonds via Metallocarbene Intermediates. Angew Chem Int Ed, 2019. 58 (39): 13904-13911. எஆசு:10.1002/anie.201905986.
- ↑ Marine enzymes and specialized metabolism - Part B (in ஆங்கிலம்). Academic Press. 22 June 2018. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-815046-7. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
- ↑ "1-Iodohexane". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
- ↑ "1-Iodohexane | CAS 638-45-9 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.