1,4-வளையயெக்சேன் டையோன்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
வளையயெக்சேன்-1,4-டையோன் | |
இனங்காட்டிகள் | |
637-88-7 | |
3DMet | B01109 |
Beilstein Reference
|
774152 |
ChEBI | CHEBI:28286 |
ChemSpider | 11995 |
EC number | 211-306-0 |
Gmelin Reference
|
101292 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C08063 |
பப்கெம் | 12511 |
| |
UNII | BJS27Z99AM |
பண்புகள் | |
C6H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 112.127 கி/மோல் |
உருகுநிலை | 77 முதல் 78.5 °C (170.6 முதல் 173.3 °F; 350.1 முதல் 351.6 K) |
கொதிநிலை | 130 முதல் 133 °C (266 முதல் 271 °F; 403 முதல் 406 K) (20 மிமீ.) |
நன்றாகக் கரையும் | |
கரைதிறன் | எத்தனாலில் கரையும். டை எத்தில் ஈதரில் கரையாது. |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 132 °C (270 °F; 405 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,4-வளையயெக்சேன் டையோன் (1,4-Cyclohexanedione) என்ற கரிமச் சேர்மம் (CH2)4(CO)2 மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் வளையயெக்சேன் டையோன் சேர்மத்தின் மூன்று கூட்டுச்சமநிலைகளில் ஒன்றாகும். இந்த குறிப்பிட்ட இருகீட்டோன் சேர்மம் மிகவும் சிக்கலான மூலக்கூறுகளின் தொகுப்பில் ஒரு கட்டுமானத் தொகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]சக்சினிக் அமிலத்தின் ஈரெசுத்தர்களிலிருந்து இரண்டு படிகளில் 1,4-வளையயெக்சேன் டையோன் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கார நிபந்தனைகளின் கீழ், ஈரெத்தில் எசுத்தர் ஒடுக்கமடைந்து வளையயெக்சீன் டையோல் வழிப்பெறுதியான ஈரெத்தில்சக்சினோயில்சக்சினேட்டைக் கொடுக்கிறது. இவ்வினை முதல் படிநிலையாகும். இரண்டாவது படிநிலையில் இந்த இடைநிலை நீராற்பகுப்புக்கும் கார்பாக்சில் நீக்கவினைக்கும் உட்பட்டு தேவையான 1,4-வளையயெக்சேன் டையோன் தயாரிக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ MSDS for 1,4-Cyclohexanedione
- ↑ Nielsen, Arnold T.; Carpenter, Wayne R. (1965). "1,4-Cyclohexanedione". Organic Syntheses 45: 25. doi:10.15227/orgsyn.045.0025.