1,3-பென்சோயிருவாக்சோல்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,3-பென்சோயிருவாக்சோல்
| |||
வேறு பெயர்கள்
1,2-மெத்திலீனீராக்சிபென்சீன்
| |||
இனங்காட்டிகள் | |||
274-09-9 | |||
Beilstein Reference
|
115506 | ||
ChEBI | CHEBI:38732 | ||
ChemSpider | 13881169 | ||
EC number | 205-992-0 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
ம.பா.த | 1,3-பென்சோயிருவாக்சோல் | ||
பப்கெம் | 9229 | ||
வே.ந.வி.ப எண் | DA5600000 | ||
| |||
UN number | 1993 | ||
பண்புகள் | |||
C7H6O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 122.12 g·mol−1 | ||
அடர்த்தி | 1.064 கி செ.மீ−3 | ||
கொதிநிலை | 172–173 °C (342–343 °F; 445–446 K) | ||
மட. P | 2.08 | ||
ஆவியமுக்கம் | 1.6 கிலோபாசுகல் | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of combustion ΔcH |
-3.428 மெகாயூல் மோல் −1 | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | எச்சரிக்கை | ||
H302, H332 | |||
ஈயூ வகைப்பாடு | Xn | ||
R-சொற்றொடர்கள் | R20/22 | ||
S-சொற்றொடர்கள் | S22, S24/25 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 61 °C (142 °F; 334 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,3-பென்சோயிருவாக்சோல் (1,3-Benzodioxole, 1,3-பென்சோடையாக்சோல்) என்பது C6H4O2CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச் சேர்மம் 1,2-மெத்திலீனீராக்சிபென்சீன் என்றும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற இந்நீர்மச் சேர்மம் பென்சீன் வழிப்பொருள் என வகைப்படுத்தப்படுகிறது. தவிர மெத்திலீனீராக்சி வேதி வினைக்குழுவைக் கொண்டுள்ள ஒரு பல்லின வளையச் சேர்மம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.
பென்சோயிருவாக்சால் சேர்மம் குறிப்பாக அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்றாலும், மெத்திலீனீராக்சி பீனைல் குழுவைப் பெற்றுள்ள பல சேர்மங்கள் உயிரிமுனைப்பு கொண்டவையாக உள்ளன. இதனால் மருந்து வகைப் பொருட்களிலும் தீங்குயிரி கொல்லிகளிலும் இவற்றைக் காணமுடிகிறது[1]
தயாரிப்பு
[தொகு]கேட்டகாலுடன் இருபதிலீடு செயப்பட்ட ஆலோமீத்தேன்களைச் சேர்த்து தொகுப்பு முறையில் 1,3-பென்சோயிருவாக்சோலைத் தயாரிக்கலாம்[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Murray, M., "Mechanisms of inhibitory and regulatory effects of methylenedioxyphenyl compounds on cytochrome P450-dependent drug oxidation", Curr. Drug Metab. 2000, volume 1, 67-84. எஆசு:10.2174/1389200003339270
- ↑ Bonthrone, W. and Cornforth, J. (1969). "The methylenation of catechols". Journal of the Chemical Society: 1202-1204. doi:10.1039/J39690001202. http://pubs.rsc.org/en/content/articlelanding/1969/J3/j39690001202#!divAbstract. பார்த்த நாள்: 28 December 2013.
- ↑ Fujita, Harushige and Yamashita, Masataro (1973). "The Methylenation of Several Allylbenzene-1,2-diol Derivatives in Aprotic Polar Solvents". Bulletin of the Chemical Society of Japan 46 (11): 3553-3554. doi:10.1246/bcsj.46.3553. https://www.jstage.jst.go.jp/article/bcsj1926/46/11/46_11_3553/_article. பார்த்த நாள்: 27 December 2013.