உள்ளடக்கத்துக்குச் செல்

ஹொன்னாவரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொன்னாவரா
Honnavar
ಹೊನ್ನಾವರ
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்வடகன்னட மாவட்டம்
வட்டம்ஹொன்னாவரா வட்டம்
Established1890[1]
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஹொன்னாவரா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்9.38 km2 (3.62 sq mi)
ஏற்றம்
2 m (7 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்17,824[2]
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
581334, 581395, 581342
தொலைபேசிக் குறியீடு+91-8387
வாகனப் பதிவுKA 47
இணையதளம்www.honnavaratown.gov.in

ஹொன்னாவரா என்னும் துறைமுக நகரம், இந்திய மாநிலமான கர்நாடகத்தின் வடக்கு கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது ஹொன்னாவரா வட்டத்தின் தலைமையகம் ஆகும். இது அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது. இது 9.38 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது.[2]

ஆட்சி

[தொகு]

இந்த நகராட்சி 18 வார்டுகளைக் கொண்டது.[2]

கேணல் மலை

அரசியல்

[தொகு]

இது கும்டா சட்டமன்றத் தொகுதிக்கும், வடக்கு கன்னட மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4].

சான்றுகள்

[தொகு]
  1. "Basic City Statistics" (PDF). honnavaratown.gov.in. Archived from the original (PDF) on 2013-08-12. பார்க்கப்பட்ட நாள் 2015-09-07.
  2. 2.0 2.1 2.2 "Honnavar Town Panchayath". Government of Karnataka. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-09-07.
  4. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-07.

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Honnavara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொன்னாவரா&oldid=3803831" இலிருந்து மீள்விக்கப்பட்டது