உள்ளடக்கத்துக்குச் செல்

ஹையன் காலகட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bodhisattva Fugen Enmei, பட்டுத்துணியில் பனிரெண்டாம் நூற்றாண்டு ஓவியம், ஹையன் காலகட்ட முடிவுகளில்.

ஹையன் காலகட்டம் (平安時代, Heian jidai) என்பது ஜப்பானிய வரலாற்றை பல காலவரைகளில் பிரிக்கும் பிரிவுகளில் 794 இலிருந்து 1185 வரை உள்ள காலகட்டமாகும்.[1] ஜப்பானிய மொழியில் ஹையன் அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கும் சொல்லாகும் .இந்த காலகட்டத்தில் ஜப்பானிய வரலாற்றில் அமைதி நிலவிய சூழலில் கன்பூசியசு மதமும் மற்ற சீன தாக்கங்களும் மிகுந்திருந்தன. நாட்டின் தலைநகர் (தற்போதைய கியோட்டோ) ஹையன்-கோவில் அமைந்திருந்தது. ஜப்பானிய அரசாட்சி உச்சத்தில் இருந்தது. கலைகள்,சிறப்பாக கதைகளும் கவிதைகளும் வளர்ச்சி அடைந்தன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹையன்_காலகட்டம்&oldid=3230110" இலிருந்து மீள்விக்கப்பட்டது