உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெக்டா மீட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெக்டா மீட்டர்
அலகு முறைமைஅ.மு அடிப்படை அலகு
அலகு பயன்படும் இடம்நீளம்
குறியீடுஹெமீ
அலகு மாற்றங்கள்
1 ஹெமீ இல் ...... சமன் ...
   ஐக்கிய அமெரிக்க/பிரித்தானிய வழக்கமான அலகுகள்   ≈ 328.08 அடி
       ≈ 109.36 கெஜம்

ஹெக்டா மீட்டர் என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும். 1 ஹெக்டா மீட்டர் என்பது 100 மீட்டர் நீளத்தைக் குறிக்கும் அலகு. ஹெக்டா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டத்து. ஹெக்டா என்றால் கிரேக்க மொழியில் 100 என்று பொருள்.

ஒரு காற்பந்து மைதானத்தின் நீளம் 100 ஹெக்டா மீட்டர் ஆகும். மிக அபூர்வமாகவே பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை இது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெக்டா_மீட்டர்&oldid=2746029" இலிருந்து மீள்விக்கப்பட்டது