ஹுஜ்ஜத் (சிற்றிதழ்)
Appearance
ஹுஜ்ஜத் இந்தியா, காயல்பட்டினத்திலிருந்து 1976ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- சாகிப் தம்பி ஆலிம்
பொருள்
[தொகு]'ஹுஜ்ஜத்' என்றால் 'ஆதாரம்' என்று பொருள்படும்
உள்ளடக்கம்
[தொகு]இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.