ஹிலால் (சிற்றிதழ்)
Appearance
ஹிலால் இந்தியா வேலூரிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும். ஹிலால் எனும் பெயரிலும் இலங்கையிலும், இந்தியாவிலும் பல இதழ்களும், சிற்றிதழ்களும் வெளிவந்துள்ளன.
ஆசிரியர்
[தொகு]- அ. முஹம்மது கான் பாகவி
பணிக்கூற்று
[தொகு]இஸ்லாமிப் பல்கலை மாத இதழ்
பொருள்
[தொகு]'ஹிலால்' என்றால் 'பிறை' என்று பொருள்படும்
உள்ளடக்கம்
[தொகு]இசுலாமிய செய்திகள், இசுலாமிய உலக செய்திகள், ஆக்கங்கள் என்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது.