ஹவுரா
Appearance
ஹவுரா
হাওড়া Haora | |
---|---|
மேலிருந்து:ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம் ஹவுரா தலைமை அஞ்சலகம் - 711101 நபன்னா எச் ஆர் பி சி கட்டிட வளாகம் ஹவுரா மாநகராட்சி தலைமை அலுவலகம் 12302 அவுரா ராஜதானி விரைவுவண்டி ஹவுரா மாநகராட்சி விளையாட்டுத் திடல் | |
ஆள்கூறுகள்: 22°34′25″N 88°19′30″E / 22.5736296°N 88.3251045°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ஹவுரா மாவட்டம் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | ஹவுரா மாநகராட்சி |
• மேயர் | ரத்தன் சக்ரவர்த்தி (திரிணாமூல் காங்கிரஸ்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 95 km2 (37 sq mi) |
ஏற்றம் | 12 m (39 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 10,72,161 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காளம், ஆங்கிலம் மற்றும் இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 711XXX |
தொலைபேசி குறியீடு எண் | 91 (33) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-WB |
பாலின விகிதம் | 904 ♂/♀ |
மக்களவைத் தொகுதி (இந்தியா) | ஹவுரா மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத தொகுதிகள் | ஹவுரா வடக்கு, ஹவுரா நடு, ஹவுரா தெற்கு, சிப்பூர் |
இணையதளம் | www |
ஹவுரா (Howrah) ஒரு தொழில்துறை நகரம். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி ஆகும். இங்கு ஹவுரா மாவட்டத் தலைமையகம் உள்ளது. மேலும் மாவட்டத்தின் ஹவுரா சதார் உட்பிரிவின் தலைமையகம். ஹவுரா ஊக்லி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது கொல்கத்தாவின் இரட்டை நகரமாக உள்ளது. ஹவுரா கொல்கத்தாவுக்கு பின்னர் இரண்டாவது சிறிய மாவட்டமாக உள்ளது. கொல்கத்தா ஹவுராவுடன் கங்கை நதியின் மேல் நான்கு பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
படக்காட்சிகள்
[தொகு]-
ரவீந்திரர் பாலம்
-
ஹவுரா - கொல்கத்தாவை இணைக்கும் ஊக்லி ஆறு மேம்பாலம்
-
வித்தியாசாகர் மேம்பாலம்
-
இராமகிருஷ்ண மடம், பேளூர்
-
மிகப்பெரிய ஆலமரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "West Bengal (India): State, Major Agglomerations & Cities - Population Statistics in Maps and Charts".
- Donald Frederick Lach (1977). Asia in the Making of Europe. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226467317. பார்க்கப்பட்ட நாள் 2008-12-28.
- Samita Sen (1999). Women and Labour in Late Colonial India: The Bengal Jute Industry. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521453631. பார்க்கப்பட்ட நாள் 2008-12-29.[தொடர்பிழந்த இணைப்பு]
- Mark Holmström (1984). Industry and Inequality: The Social Anthropology of Indian Labour. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521267455. பார்க்கப்பட்ட நாள் 2008-12-29.
- O'Malley, L. S. S.; Chakravarti, Monmohan (1909). Bengal District Gazetteers: Howrah. Bengal Secretariat Book Depot. https://archive.org/details/in.ernet.dli.2015.279685..