ஹரிவன்ஷ் நாராயணன் சிங்
Appearance
ஹரிவன்ஷ் நாராயணன் சிங் | |
---|---|
12வது மாநிலங்களவைத் துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 செப்டம்பர் 2020 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் திரௌபதி முர்மு |
பிரதமர் | நரேந்திர மோதி |
பதவியில் 9 ஆகஸ்டு 2018 – 9 ஏப்ரல் 2020 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | பி. ஜே. குரியன் |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 ஏப்ரல் 2014 | |
முன்னையவர் | என். கே. சிங் |
தொகுதி | பிகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 சூன் 1956 பலியா மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
துணைவர் | ஆஷா சிங் |
வாழிடம் | ராஞ்சி |
முன்னாள் கல்லூரி | பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
ஹரிவன்ஸ் நாராயணன் சிங் (Harivansh Narayan Singh) (பிறப்பு:30 சூன் 1956) இந்தியப் பத்திரிகையாளரும், பிகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சி அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் துணைத்தலைவரும் ஆவார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]ஹரிவன்சு நாராயணன் சிங் 2014ல் பிகாரிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[1]8 ஆகஸ்டு 2018 அன்று இவர் மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வென்றார்.[2]இவர் இரண்டாவது முறையாக 14 செப்டம்பர் 2020 அன்று மாநிலங்களவை உறுப்பினராக பிகாரிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.
இதனையும் காண்க
[தொகு]- மாநிலங்களவைத் துணைத் தலைவர்கள் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "All five candidates elected unopposed to RS from Bihar". 1 February 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/all-five-candidates-elected-unopposed-to-rs-from-bihar/article5641715.ece. பார்த்த நாள்: 14 October 2015.
- ↑ "Harivansh Narayan Singh is Rajya Sabha Deputy Chairman: NDA's candidate beats Congress' BK Hariprasad, 125 ayes against 105 noes". Firstpost.