உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரிச்சந்திரா (1968 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரிச்சந்திரா
இயக்கம்கே. எஸ். பிரகாஷ் ராவ்
மூலக்கதைஹரிச்சந்திரனின் வாழ்க்கை வரலாறு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜி. வரலட்சுமி
எம். என். நம்பியார்
டி. எஸ். பாலையா
கே. ஏ. தங்கவேலு
டி. பி. முத்துலட்சுமி
வி. கே. ராமசாமி
வெளியீடு1968
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஹரிச்சந்திரா (Harichandra) 1968ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன்,[2] ஜி. வரலட்சுமி, எம். என். நம்பியார், டி. எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு, டி. பி. முத்துலட்சுமி, வி. கே. ராமசாமி ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சிவாஜியுடன் ஜெயலலிதா இணைந்த 68ம் வருடம் - எம்ஜிஆருடன் எட்டு; சிவாஜியுடன் இரண்டு". Hindu Tamil Thisai. 2019-11-17. Retrieved 2024-03-06.
  2. "தில்லானா மோகனாம்பாள்’ பட பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/146964-.html. பார்த்த நாள்: 22 May 2024. 
  3. ஹரிச்சந்திரா (PDF) (song book). Pramodha Films. 1968. Retrieved 24 June 2022 – via Internet Archive.

வெளி இணைப்புகள்

[தொகு]