ஹபிபுர் ரஹ்மான் (இந்திய அரசியல்வாதி)
ஹபிபுர் ரஹ்மான் | |
---|---|
மேற்கு வங்கம் சட்டமன்றம் | |
பதவியில் 1972–1991 | |
முன்னையவர் | Radaruddin Ahammad |
பின்னவர் | Abdul Haque |
தொகுதி | Jangipur |
பதவியில் 1996–2001 | |
முன்னையவர் | Abdul Haque |
பின்னவர் | Abul Hasnat |
தொகுதி | Jangipur |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அண். 1930 |
இறப்பு | 16 சனவரி 2016 (aged 86) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
ஹபிபுர் ரஹ்மான் ( 1930 - 16 சனவரி 2016) ஓர் இந்திய ஆசிரியர் மற்றும் அரசியல்வாதி. மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். மேற்கு வங்க சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுயசரிதை
[தொகு]ரஹ்மான் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணி செய்தவர். [1] இவர் தனது மாணவர் வாழ்க்கையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். இவர் மேற்கு வங்க காங்கிரஸ் மாநில குழுவில் உறுப்பினராக இருந்தார்.
ரஹ்மான் 1972, 1977, 1982 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக நான்கு முறை ஜாங்கிப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3] [4] [5] இவர் 1991 இல் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. [6] பின்னர், இவர் 1996 இல் ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் மேற்கு வங்க சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [7]
ரஹ்மான் 2001 இல் ஜாங்கிபூரிலிருந்து போட்டியிட்டபோது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இதனால் இவர் வெற்றி பெறவில்லை. [8] இந்த ஆண்டில் இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். பின்னர், இவரது இடைநீக்க உத்தரவு 2002 இல் திரும்பப் பெறப்பட்டது. [1] இவர் மீண்டும் 2006 இல் ஜாங்கிபூரிலிருந்து போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை. [9]
ரஹ்மான் 16 ஜனவரி 2016 அன்று கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் தனது 79 வயதில் காலமானார். [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "প্রয়াত প্রাক্তন বিধায়ক". Anandabazar Patrika (in Bengali). 17 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2 December 2019.
- ↑ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 4 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 7 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.