ஹாதி சௌஆன் அல்-சுமைலி
Appearance
(ஹதி சௌஅன் அல்-சோமாலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹாதி சௌஆன் அல்-சுமைலி ( அரபு மொழி: هادي صوعان الصميلي Hadi Soua'an Al-Somaily; பிறப்பு: 1976 ஆம் ஆண்டு டிசம்பர் 30) ஒரு சவூதி அரேபிய விளையாட்டு வீரர். சிட்னியில் நடைபெற்ற 2000 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் தனது தனிப்பட்ட சாதனையாக 47.53 வினாடிகளில் ஓடிப் பதிவு செய்தார்.[1] இந்த போட்டியில் அமெரிக்க ஓட்டக்காரர் ஏஞ்சலோ டெய்லர் 47.50 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடிக்கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற முதல் சவுதி நாட்டினரானார்.
போட்டி பதிவு
[தொகு]பதக்க சாதனைகள் |
---|
ஆண்டு | போட்டி | இடம் | நிலை | நிகழ்வு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
சவூதி அரேபியா பிரதிநிதியாக | |||||
1994 | உலக இளையோர் வாகையர் | லிஸ்பன், போர்த்துகல் | 13வது (sf) | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 52.37 |
— | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | DQ | |||
1995 | உலக வாகையர் | கோத்தென்பர்க், சுவீடன் | 33வது (h) | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 50.54 |
1996 | ஒலிம்பிக் போட்டிகள் | அட்லான்டா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | 34வது (h) | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 49.94 |
15வது (sf) | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | 3:07.18 | |||
1999 | உலக வாகையர் | செவீயா, எசுப்பானியா | 22வது (h) | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 49.88 |
– | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | DQ | |||
அனைத்தராபிய விளையாட்டுக்கள் | அம்மான், ஜோர்தான் | 1வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 50.02 | |
2000 | ஆசிய வாகையர் | ஜகார்த்தா, இந்தோனேசியா | 1வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 49.13 |
3வது | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | 3:05.00 | |||
ஒலிம்பிக் போட்டிகள் | சிட்னி, ஆத்திரேலியா | 2வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 47.53 | |
28th (h) | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | 3:09.57 | |||
2001 | உலக வாகையர் | எட்மன்டன், கனடா | 4வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 47.99 |
17வது (h) | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | 3:04.22 | |||
நல்லெண்ண விளையாட்டுக்கள் | பிரிஸ்பேன், ஆத்திரேலியா | 3வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 48.94 | |
2002 | மேற்காசிய விளையாட்டுக்கள் | குவைத் நகரம், குவைத்து | 1வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 49.04 |
ஆசிய விளையாட்டுக்கள் | புசான், தென் கொரியா | 1வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 48.42 | |
1வது | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | 3:02.47 | |||
2003 | உலக வாகையர் | பாரிஸ், பிரான்சு | 16வது (sf) | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 49.25 |
– | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | DQ | |||
2004 | ஒலிம்பிக் போட்டிகள் | ஏதென்ஸ், கிரேக்கம் | 15வது (sf) | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 48.98 |
அனைத்தராபிய விளையாட்டுக்கள் | அல்ஜியர்ஸ், அல்சீரியா | 1வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 48.77 | |
1வது | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | 3:03.03 | |||
2005 | இஸ்லாமிய கூட்டுணர்வு விளையாட்டுக்கள் | மக்கா, சவூதி அரேபியா | 2வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 50.78 |
1வது | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | 3:04.35 | |||
உலக வாகையர் | எல்சிங்கி, பின்லாந்து | 11வது (sf) | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 49.09 | |
– | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | DQ | |||
ஆசிய வாகையர் | இஞ்சியோன், தென் கொரியா | 1வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 49.16 | |
– | 4 × 400 மீ தொடர் ஓட்டம் | DQ | |||
2006 | ஆசியப் போட்டிகள் | தோகா, கத்தார் | 5வது | 400 மீ தடை தாண்டும் ஓட்டம் | 50.69 |
குறிப்புகள்
[தொகு]- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் ஹாதி சௌஆன் அல்-சுமைலி-இன் குறிப்புப் பக்கம்