கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்சன் ஆறு
ஆறு
நாடு
ஐக்கிய அமெரிக்கா
மாநிலங்கள்
நியூ யோர்க் மாநிலம் , நியூ செர்சி
கிளையாறுகள்
- இடம்
Boreas River, Schroon River , Batten Kill , Hoosic River , Kinderhook Creek , Roeliff Jansen Kill , Wappinger Creek , Croton River
- வலம்
Cedar River , Indian River , Sacandaga River , Mohawk River , Normans Kill , Catskill Creek , Esopus Creek , Rondout Creek /Wallkill River
நகரம்
See Populated places on the Hudson River
உற்பத்தியாகும் இடம்
Near or at Lake Tear of the Clouds or near or at Henderson Lake (See Source )
- அமைவிடம்
அடிரோன்டாக் மலைகள் , நியூ யோர்க் மாநிலம் , ஐக்கிய அமெரிக்கா
- உயர்வு
4,590 அடி (1,399 மீ )
- ஆள்கூறு
44°7′4″N 73°55′4″W / 44.11778°N 73.91778°W / 44.11778; -73.91778 "Mount Marcy, NY" 1:25,000 quadrangle, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
கழிமுகம்
Upper New York Bay
- அமைவிடம்
செர்சி நகரம், நியூ செர்சி and Lower Manhattan , நியூ யோர்க் மாநிலம் , ஐக்கிய அமெரிக்கா
- elevation
0 அடி (0 மீ )
- ஆள்கூறு
40°42′11″N 74°01′34″W / 40.70306°N 74.02611°W / 40.70306; -74.02611
நீளம்
315 மைல் (507 கிமீ )
வடிநிலம்
14,000 ச.மைல் (36,260 கிமீ² )
Discharge
for Lower New York Bay , max and min at Green Island
- சராசரி
[ 1]
- மிகக் கூடிய
- மிகக் குறைந்த
Discharge elsewhere (average)
- Troy
அட்சன் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க்கின் கிழக்குப் பகுதியின் ஊடாக செல்லும் ஆறு. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் இவ் ஆற்றின் நீளம் 507 கிலோமீட்டர்கள். அட்லாண்டிக் கடலில் சேரும் இந்த ஆறு ஹென்றி அட்சன் என்னும் ஆங்கில கடலோடியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இந்த ஆறே நியூ ஜெர்சி , நியூ யார்க் மாநிலங்களைப் பிரிக்கிறது.
↑ "Estimates of monthly and annual net discharge, in cubic feet per second, of Hudson River at New York, N.Y." ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை . October 15, 2010. பார்க்கப்பட்ட நாள் December 30, 2014 .