உள்ளடக்கத்துக்குச் செல்

ஹசரத்பல்

ஆள்கூறுகள்: 34°07′52″N 74°50′31″E / 34.131°N 74.842°E / 34.131; 74.842
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹசரத்பல்
ஊர்
ஹசரத்பல் தர்கா
ஹசரத்பல் தர்கா
ஹசரத்பல் is located in ஜம்மு காஷ்மீர்
ஹசரத்பல்
ஹசரத்பல்
ஹசரத்பல் is located in இந்தியா
ஹசரத்பல்
ஹசரத்பல்
ஆள்கூறுகள்: 34°07′52″N 74°50′31″E / 34.131°N 74.842°E / 34.131; 74.842
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிஜம்மு காஷ்மீர்
மாவட்டம்ஸ்ரீநகர்
தோற்றுவித்தவர்சேக் முகமது அப்துல்லா
பெயர்ச்சூட்டுபுனித நினைவுப் பொருட்கள்
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்பேரூராட்சி மன்றம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்காசுமீரி மொழி, உருது, இந்தி, ஆங்கிலம்[1][2]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
190006

ஹசரத்பல் (Hazratbal), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள சிறீநகர் மாவட்டத்தில் அமைந்த ஒரு பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீநகரின் வணிக மையமான லால் சௌக்கிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள ஹசரத்பல் தர்கா உலகப் புகழ் பெற்றது. ஹசரத்பல் தர்காவில் முகமது நபி தொடர்பான நினைவுப் பொருள் உள்ளதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் சேக் முகமது அப்துல்லாவின் கல்லறை உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  2. "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசரத்பல்&oldid=4111860" இலிருந்து மீள்விக்கப்பட்டது