உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ சுபா பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ சுபா பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2000
கல்வி பணியாளர்
18
அமைவிடம், ,
வளாகம்ஆலங்குடி
சேர்ப்பு[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]
இணையதளம்[http:// www.srisubabharathi.com]

ஸ்ரீ சுபா பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி [1] 2000 இல் நிறுவப்பட்டது. இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் [2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

அறிமுகம்

[தொகு]

இது ஸ்ரீ பாரதி கல்வி அறக்கட்டளை புதுக்கோட்டையில் நிறுவப்பட்டது. 18.7.2005 தேதியிட்ட G.O Ms.226 இல் வழங்கப்பட்ட தமிழ்நாடு மாநில அரசின் ஒப்புதலுடன் இக்கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு இந்திய பல்கலைக்கழக மானிய ஆணையம்[3](UGC)யால் அங்கீகாரம் பெற்றது

இடம்

[தொகு]

இந்த கல்லூரி ஆலங்குடி, புதுக்கோட்யில் அமைந்துள்ளது

படிப்புகள்

[தொகு]

ஆரம்பத்தில் 5 யு.ஜி படிப்புகளைக் கொண்ட இக்கல்லூரி கணினி அறிவியல் இளங்கலை, இளங்கலை ஆங்கிலம், இளங்கலை கணிதம், வர்த்தக பயன்பாடு என பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள்

[தொகு]

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http:// www.srisubabharathi.com
  2. http://www.bdu.ac.in
  3. https://www.ugc.ac.in