ஸ்ரீ சிவ விஷ்ணு கோயில்
Sri Siva Vishnu Temple | |
---|---|
ஸ்ரீ சிவா விஷ்ணு கோவிலின் முகப்புத் தோற்றம். | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | 6905 Cipriano Road Lanham, MD 20706 |
சமயம் | இந்து |
மண்டலம் | லேன்ஹாம் |
மாநிலம் | மேரிலாந்து |
ஸ்ரீ சிவா விஷ்ணு கோவில் (SSVT) என்பது அமெரிக்காவின், வாஷிங்டன் டி.சி. விலிருந்து சுமார் 12 மைல் (19 கிமீ) தூரத்திலுள்ள லேன்ஹாமில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். கோயில் கட்டுமானம் 1988 ஆம் ஆண்டில் தொடங்கியது அதன்பிறகு 2002 இன் இறுதியில் வழிபாடு நடக்கத் துவங்கியது.
இருப்பிடம்[தொகு]
நாசா கோடார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரில் இருந்து ஒரு மைல் தொலைவில் சிப்ரியோ சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஒரே சாலையில் இரு தேவாலயங்கள் உள்ளன. வடக்கு அமெரிக்காவின் முருகன் கோயில் அருகே அமைந்துள்ளது.
தெய்வங்கள்[தொகு]
ஆண்டாள், அய்யப்பன், துர்கை, கணேசர், கார்த்திகேயன், கிருஷ்ணன், லட்சுமி, நவக்கிரகங்கள், பார்வதி, ராமன், சரஸ்வதி, சிவன், சுதர்சனம், வெங்கடேஸ்வரர், விஷ்ணு ஆகிய கடவுள்கள் கோவிலில் உள்ள குறிப்பிடத்தக்க தெய்வங்களாவர். [1][2]
கலாச்சாரம்[தொகு]
ஸ்ரீ சிவன் விஷ்ணு கோவில் ஆண்டு முழுவதும் பல கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதில் சமுதாயத்தால் நடத்தப்படும் கச்சேரிகளும் நடன நிகழ்ச்சிகளும் அடங்கும். [3]
படவரிசை[தொகு]
-
ஒரு தோற்றம்
-
ஒரு தோற்றம்
மேற்கோள்[தொகு]
- ↑ Sri Siva Vishnu temple's official website
- ↑ David G. Hackett (2003). Religion and American culture: a reader. Routledge. p. 517. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-94272-1.
- ↑ "Sri Siva Vishnu Temple". Archived from the original on 2017-02-15. பார்க்கப்பட்ட நாள் 2017-02-14.