உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீ காஞ்சி காமாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ காஞ்சி காமாட்சி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
சித்ரா புரொடக்ஷன்ஸ்
இசைகே. எஸ். ரகுநாதன்
நடிப்புமுத்துராமன்
சுஜாதா
ஸ்ரீபிரியா
வெளியீடுஅக்டோபர் 30, 1978
நீளம்4513 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்ரீ காஞ்சி காமாட்சி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பி. எஸ். எம். (3 December 1978). "ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி". கல்கி. p. 17. Archived from the original on 3 July 2022. Retrieved 3 July 2022.
  2. "விகடன் பொக்கிஷம்: ஒரு தீபாவளி... 11 படங்கள்!". ஆனந்த விகடன். 19 November 2020. Archived from the original on 15 August 2023. Retrieved 16 August 2023.
  3. "Kanchi Kamatchi (1978)". Screen 4 Screen. Archived from the original on 3 July 2022. Retrieved 3 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_காஞ்சி_காமாட்சி&oldid=4154666" இலிருந்து மீள்விக்கப்பட்டது