உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீநரபுரா வெங்கடேசுவரா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீநரபுரா வெங்கடேசுவரா கோயில் (Narapura Venkateswara Temple, Jammalamadugu) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் கடப்பா மாவட்டத்தின் ஜம்மலமடுகில் அமைந்துள்ள பழங்கால இந்து-வைணவ கோயில் ஆகும்.[1][2] இந்த கோயில், நரபுரா வெங்கடேசுவரா என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேசுவரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்

[தொகு]

இந்த கோவிலை தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.[2]

பண்டிகைகள்

[தொகு]

வருடாந்திர பிரம்மோத்சம் மே மாதத்தில் வரும் வைசாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் நடைபெறும்.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Constable crushed under temple chariot". The Hindu. 28 September 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Constable-crushed-under-temple-chariot/article14760642.ece. 
  2. 2.0 2.1 "TTD takes over temple in Jammalamadugu". The Hindu. 9 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/TTD-takes-over-temple-in-Jammalamadugu/article15327917.ece. 
  3. "607th birth anniversary of Annamayya from May 5". Deccan Chronicle. 10 January 2016. http://www.deccanchronicle.com/150424/nation-current-affairs/article/tirupati-607th-birth-anniversary-annamayya-may-5. 

 

வெளி இணைப்புகள்

[தொகு]