ஸ்ரீதேவி (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸ்ரீதேவி | |
---|---|
இயக்கம் | பாலாஜி |
தயாரிப்பு | பி. எல். எஸ். சிங்காரம் யு. எம். புரொடக்ஷன்ஸ் உடந்தை மணாளன் |
இசை | ஷியாம் |
நடிப்பு | விஜயன் ராஜ்குமார் சரிதா விஜய் பாபு |
வெளியீடு | சூன் 5, 1980 |
நீளம் | 3974 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஸ்ரீதேவி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன்,ராஜ்குமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.