ஸ்னிப்பிங் டூல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஸ்னிப்பிங் கருவி என்பது விண்டோஸ் விஸ்டாவிலும், அதற்குப் பிறகு வந்த பதிப்புகளிலும் உள்ள திரைப்பிடிப்புக் கருவியாகும். இதில் படம் பிடித்த பிறகு, படத்தை இப்பயன்பாட்டிலிருந்தே திருத்த முடியும்.
விண்டோஸ் 10 அக்டோபர் பதிப்பில், இதற்கு மாற்றாக ஸ்னிப் & ஸ்கெட்ச் என்ற பயன்பாடு சேர்க்கப்பட்டது.