ஸ்டான்லி ஜயசிங்க
Appearance
ஸ்டான்லி ஜயசிங்க (Stanley Jayasinghe, சனவரி 19 1931), இலங்கை பதுளைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 144 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949-1969 ஆண்டில், இலங்கை துடுப்பாட்டக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்
[தொகு]- ஸ்டான்லி ஜயசிங்க - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு