ஷொறணூர் சந்திப்பு
Appearance
ஷொறணூர் சந்திப்பு | |
---|---|
இந்திய இரயில்வே ஸ்டேஷன் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஷொறணூர், இந்தியா |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | ஷொறணூர்-எர்ணாகுளம் சந்திப்பு
ஷொறணூர்-பாலக்காடு சந்திப்பு ஷொறணூர்-மங்களூர் சென்ட்ரல் ஷொறணூர்-நிலம்பூர் ரோடு |
நடைமேடை | 7 |
இருப்புப் பாதைகள் | 20 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | SRR |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | உண்டு |
ஷொறணூர் சந்திப்பு, கேரளத்தின் முக்கிய ரயில் நிலையம் ஆகும்.[1] இது பாலக்காடு மாவட்டத்தின் ஷொறணூரில் உள்ளது.
இந்த சந்திப்பின் வழியாக திருவனந்தபுரம், மங்களூர், கோயம்புத்தூர், நிலம்பூர் ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகளில் செல்கின்றன.
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-28.