ஷாமனூர் மல்லிகார்ஜூன்
Appearance
ஷாமனூர் மல்லிகார்ஜூனா (மல்லண்ணா) | |
---|---|
தாவண்கரே வடக்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2013 மே – 2018 | |
முன்னையவர் | S. A Ravindranath |
பின்னவர் | எஸ் ஏ ரவீந்திரநாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 செப்டம்பர் 1967 இந்தியா, கர்நாடகம், தாவண்கரே |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பிரபா மல்லிகார்ஜூனா |
பிள்ளைகள் | இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் |
சமயம் | லிங்காயத்து |
ஷாமனூர் மல்லிகார்ஜூன் (கன்னடம்: ಶಾಮನೂರು ಮಲ್ಲಿಕಾರ್ಜೂನ್) என்பவர் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதியான உள்ள தாவண்கரே வடக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார். மேலும் கர்நாடக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சர் ஆவாா். இவர் மாநிலத்தின் இளைய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார். இவர் தொழில் அதிபா் மற்றும் அமைச்சர் சாமனூர் சிவசங்கரப்பாவின் மகனாவார். [1][2][3]