ஷரூக கஹகல்ல
Appearance
ஷரூக கஹகல்ல (Charuka Kahagalla, பிறப்பு: சூன் 9 1988), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009-10 பருவ ஆண்டில், இலங்கை செபஸ்தியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்
[தொகு]- ஷரூக கஹகல்ல - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு