ஷமிந்த நிரோசன்
Appearance
ஷமிந்த நிரோசன் (Chaminda Niroshan), இலங்கை மொரட்டுவைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993-94 பருவ ஆண்டில், இலங்கை மொரட்டுவை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்
[தொகு]- ஷமிந்த நிரோசன், - - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு