வைபோர்க்
வைபோர்க் | |
---|---|
நகரம் | |
![]() | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Russia Leningrad Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 60°43′N 28°46′E / 60.717°N 28.767°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | லெனின்கிராத் மாகாணம் |
நிர்வாக மாவட்டம் | வைபோர்க் மாவட்டம் |
நகராட்சி | வைபோர்க் நகராட்சி |
நிறுவிய ஆண்டு | 1293[1] |
அரசு | |
• நிர்வாகம் | நகர் மன்ற உறுப்பினர்கள் |
• தலைமையிடம்[3] | ஜென்னடி ஓர்லோவ்[2] |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[4] | |
• மொத்தம் | 79,962 |
• தரவரிசை | 2010 இல் 208வது |
நிர்வாக நிலை | |
• Capital of | வைபோர்க் மாவட்டம் |
நகராட்சி நிலை | |
• நகராட்சி மாவட்டம் | வைபோர்க்சி நகராட்சி மாவட்டம் |
• நகர்ப்புறக் குடியேற்றம் | வைபோர்க்சி நகர்புறம் |
• Capital of | வைபோர்க்சி நகராட்சி மாவட்டம், வைபோர்க்சி நகர்புறம் |
அஞ்சல் குறியீடு(கள்)[5] | 188800–188802, 188804, 188805, 188807–188811, 188819, 188899 |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 81378[6] |
இணையதளம் | www |
வைபோர்க் (Vyborg)[7] [8]உருசியா நாட்டின் வடமேற்கில் உள்ள லெனின்கிராத் மாகாணத்தில் உள்ள வைபோர்க் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது பால்டிக் கடற்கரையில் பின்லாந்து நாட்டருகே உள்ளது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு வடமேற்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும்; பின்லாந்து தலைநகரமான ஹெல்சிங்கி நகரத்திற்கு தெற்கே 245 கிலோ மீட்டர் தொலைவிலும்; பின்லாந்து-ரஷ்ய எல்லையிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அண்மைய கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகை 72,530 ஆகும்.
சிறப்பு
[தொகு]பால்டிக் கடலடியிலிருந்து ஜெர்மனி நாட்டின் லுப்மின்[9] நகரத்திற்குச் செல்லும் கடலடி நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம் ருசியாவின் வைபோர்க் நகரத்திலிருந்து துவங்குகிறது.
எரிவாயு குழாய் வழித்தடம் அழிவு
[தொகு]
2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு காரணமாக நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு வழித்தடம் விஷமிகளால் சிதைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aspects of multilingualism in European language history. Amsterdam: J. Benjamins Pub. 9 March 2024. p. 89. ISBN 9789027219220.
- ↑ Official website of Vyborgskoye Urban Settlement. Head of the Municipal Formation பரணிடப்பட்டது 2 சனவரி 2014 at the வந்தவழி இயந்திரம், Gennady Vasilyevich Orlov (in உருசிய மொழி)
- ↑ Charter of Vyborgskoye Urban Settlement, Article 1
- ↑ Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
- ↑ Ленинградская область (in ரஷியன்). ruspostindex.ru. Retrieved March 20, 2014.
- ↑ "Vyborg: Meaning and Definition of | Infoplease".
- ↑ Wuorinen, John H. (1948), ed., Finland and World War II, 1939-1944, New York: Roland Press, p. 172.
- ↑ Gazprom