உள்ளடக்கத்துக்குச் செல்

வேளாண் தொழிநுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாண் தொழில்நுட்பக் கல்லூாி (Collage of Agricultural Technology) தமிழ்நாட்டில் தேனியில் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1] இந்நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றது. இக்கல்லூாி வளாகத்தில் 15 வகுப்பறைகள் 8 ஆய்வகங்கள், 1 தோ்வறை, நூலகம் மற்றும் கணிணியறை ஆகியவற்றை கொண்டுள்ளது. மாணவா்கள் தங்கிப் படிக்கும் இக்கல்வி நிறுவனத்தில் 150 அறைகளுடன் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. பாடத்துணை செயல்காடுகளான தேசிய நலப்பணி திட்டம் மற்றும் யோகா போன்றவையும் மாணவா்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]